Group 2 2A Prelims Study Plan Video Course Test Batch – March 2021
TNPSC ONLINE COURSE FOR GROUP 2 2A Exam
அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2 2A தேர்வுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வில் இணைந்த பிறகு எந்தெந்த தேதிகளில் உங்களுக்கு என்னென்ன பாடங்களில் தேர்வு நடைபெறும் என்ற முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான கட்டணத்தில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகளை பயிற்சி பெற அதியமான் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் இணைந்து கொள்ளவும் வேறு ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளில் இரண்டும் சேர்த்து இணையும் நண்பர்களுக்கு ஒரு வருட அனுமதியுடன் வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் வழங்கப்படும்.
ATHIYAMAN TEAM BOOKS (Minimum Ten Books) வாங்கிய தோழர்களுக்கு Video Course + Test Batch யில் 1500 ரூபாய் தள்ளுபடி இருக்கும்.
ATHIYAMAN TEAM BOOKS (Minimum Ten Books) வாங்கிய தோழர்களுக்கு Test Batch யில் 400 ரூபாய் தள்ளுபடி இருக்கும்.
TNPSC Group 2 2A Prelims Video Course Test Batch – March 2021
NEW PLAN + TEST BATCH + VIDEO COURSE
DOWNLOAD Group 2 2A Study PLAN PDF
DOWNLOAD Group 2 2A Where to Study
