Group 2 2A Study Plan Videos Test Batch 2021

Group 2 2A Prelims Study Plan Video Course Test Batch – March 2021

TNPSC ONLINE COURSE FOR GROUP 2 2A Exam 

அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2 2A தேர்வுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வில் இணைந்த பிறகு எந்தெந்த தேதிகளில் உங்களுக்கு என்னென்ன பாடங்களில் தேர்வு நடைபெறும் என்ற முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான கட்டணத்தில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகளை பயிற்சி பெற அதியமான் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் இணைந்து கொள்ளவும் வேறு ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளில் இரண்டும் சேர்த்து இணையும் நண்பர்களுக்கு ஒரு வருட அனுமதியுடன் வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் வழங்கப்படும்.

ATHIYAMAN TEAM BOOKS  (Minimum Ten Books) வாங்கிய தோழர்களுக்கு Video Course + Test Batch யில்  1500 ரூபாய் தள்ளுபடி இருக்கும்.

ATHIYAMAN TEAM BOOKS  (Minimum Ten Books) வாங்கிய தோழர்களுக்கு Test Batch யில்  400 ரூபாய் தள்ளுபடி இருக்கும்.

TNPSC Group 2 2A Prelims Video Course Test Batch – March 2021

NEW PLAN + TEST BATCH + VIDEO COURSE 

 

DOWNLOAD Group 2 2A Study PLAN PDF

 

DOWNLOAD Group 2 2A Where to Study 

 

Install Athiyaman Team App 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: