TNPSC CURRENT AFFAIRS PDF –02nd MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 02 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Cotton farmers in the Perambalur-Ariyalur belt are able to see higher productivity through the cultivation of CO17 variety released by the Tamil Nadu Agricultural University.

பெரம்பலூர்-அரியலூர் பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட CO17 பருத்தி வகையை பயிரிடுவதன் மூலம் அதிக உற்பத்தித்திறனைப் பெறுகிறார்கள்.

India

2.The Bureau of Pharma PSUs of India (BPPI), the implementing agency of Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP) is celebrating 3rd Janaushadhi Diwas on 7th March 2021 with the theme of “Seva Bhi – Rozgar Bhi”.

பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷாதி பரியோஜனா (PMBJP) திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம் (BPPI) மார்ச் 7, 2021 ஆம் தேதி “சேவா பீ – ரோஸ்கர் பீ” என்ற மையப்பொருளில் 3 வது ஜனவுஷாதி தினத்தைக் கொண்டாடுகிறது.

3.The third and final edition of the Rashtriya Sanskriti Mahotsav-2021 concluded with colorful cultural programs. The two-day Mahotsav was organized by the Ministry of Culture, Government of India from 27th – 28th February 2021 at Murshidabad, West Bengal.

ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் -2021 இன் மூன்றாவது மற்றும் இறுதி பதிப்பு வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் பிப்ரவரி 27 முதல் 28 வரை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் இரண்டு நாள் மஹோத்ஸவ் நடத்தப்பட்டது.

4.The 45th Civil Accounts Day was celebrated on March 1, 2021.

45 வது சிவில் கணக்கு தினம் மார்ச் 1, 2021 அன்று கொண்டாடப்பட்டது.

5.The Union Minister Dr. Harsh Vardhan inaugurated the second edition of Global Bio-India-2021 in New Delhi through virtual mode. The three-day event is being held from 1st to 3rd March 2021 has been organized on a digital platform. The theme for this year is “Transforming lives” with the tagline “Biosciences to Bio-economy”.

குளோபல் பயோ இந்தியா -2021 இன் இரண்டாம் பதிப்பை புது தில்லியில் இணைய வழியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். மூன்று நாள் நிகழ்வு மார்ச் 1 முதல் 3 வரை இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “உயிர் பொருளாதாரத்திற்கு உயிர் அறிவியல்” ஆகும். இந்த ஆண்டிற்கான கோஷம் “வாழ்க்கையை மாற்றுவது” ஆகும்.

6.The National Science Day 2021 (February 28) was celebrated in Defence Research & Development Organisation, DRDO Head Quarter in New Delhi on 1st March 2021 with great fervour.

மார்ச் 1, 2021 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தலைமையகத்தில் 2021 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் (பிப்ரவரி 28) கொண்டாடப்பட்டது.

International

7.Russia launched its space satellite Arktika-M on a mission to monitor the climate and environment in the Arctic.

ஆர்டிக் கண்டத்தில் நிகழும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா-எம் என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.What is the CO17 variety released by the Tamil Nadu Agricultural University?

Rice

Wheat

Cotton

Maize

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட CO17 வகை என்பது என்ன?

அரிசி

கோதுமை

பருத்தி

சோளம்

2.What is the theme of 3rd Janaushadhi Diwas?

Shiksha bhi, Seva bhi

Seva bhi, Rozgar bhi

Seva bhi Shiksha bhi

None of the above

3 வது ஜனவுஷாதி தினத்தின் மையப்பொருள் என்ன?

சிக்ஷா பீ, சேவா பி

சேவா பீ, ரோஸ்கர் பி

சேவா பீ சிக்ஷா பி

மேற்கூறிய எதுவும் இல்லை

3.The third edition of Rashtriya Sanskriti Mahotsav-2021 was held in

West Bengal

Odisha

Jharkhand

Bihar

ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் -2021 இன் மூன்றாவது பதிப்பு எங்கு நடைபெற்றது?

மேற்கு வங்கம்

ஒடிசா

ஜார்க்கண்ட்

பீகார்

4.Which country launched the space satellite Arktika-M?

China

Russia

Japan

England

ஆர்க்டிகா-எம் என்ற விண்வெளி செயற்கைக்கோளை எந்த நாடு ஏவியது?

சீனா

ரஷ்யா

ஜப்பான்

இங்கிலாந்து

5.What is the theme of Global Bio-India-2021?

1. Transforming economy

2. Transforming biotechnology

3. Transforming people

4. Transforming lives

குளோபல் பயோ இந்தியா -2021 இன் மையப்பொருள் என்ன?

மாற்றும் பொருளாதாரம்

உயிரி தொழில்நுட்பத்தை மாற்றும்

மக்களை மாற்றும்

வாழ்க்கையை மாற்றியமைத்தல்

6.The 45th Civil Accounts Day is celebrated on

1. March 1

2. March 2

3. March 3

4. March 4

45 வது சிவில் கணக்கு தினம் என்று கொண்டாடப்படுகிறது?

1. மார்ச் 1

2. மார்ச் 2

3. மார்ச் 3

4. மார்ச் 4

7.The third edition of Rashtriya Sanskriti Mahotsav-2021 was organized by

1. Ministry of Home Affairs

2. Ministry of Education

3. Ministry of Environment

4. Ministry of Culture

ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் -2021 இன் மூன்றாம் பதிப்பு யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

உள்துறை அமைச்சகம்

கல்வி அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

கலாச்சார அமைச்சகம்

8.The space satellite Arktika-M was launched to

Pacific

Atlantic

Antarctic

Arctic

விண்வெளி செயற்கைக்கோள் அர்க்டிகா-எம் எங்கு ஏவப்பட்டது?

பசிபிக்

அட்லாண்டிக்

அண்டார்டிக்

ஆர்க்டிக்

 

           

DOWNLOAD  Current affairs -02 MAR- 2021 PDF

 1,315 total views,  4 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: