TNPSC CURRENT AFFAIRS PDF –03rd MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 03 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo on March 1 held a meeting to discuss the model code of conduct with the representatives of recognized political parties at the Secretariat, ahead of the Assembly election.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மார்ச் 1 அன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

India

2.The Prime Minister Shri Narendra Modi on March 2 inaugurated ‘Maritime India Summit 2021’ through video conferencing.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 2 ம் தேதி காணொளி காட்சி மூலம் ‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021’ ஐ திறந்து வைத்தார்.

3.The Udaipur Science Centre, at Udaipur, Tripura was dedicated to the people by the Governor of Tripura, Shri Ramesh Bais on 28th February 2021.

திரிபுரா மாநிலம் உதய்பூரில் உதய்பூர் அறிவியல் மையத்தை பிப்ரவரி 28 அன்று அம்மாநிலத்தின் ஆளுநர் ஸ்ரமேஷ் பைஸால் அவர்கள் திறந்து வைத்தார்.

4.The Tribal Cooperative Marketing Development Federation Ltd (TRIFED), Ministry of Tribal Affairs, Government of India is organizing “GI Mahotsav” in collaboration with Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA), Mussoorie and Ministry of Culture, Government of India on 4th and 5th March 2021.

பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட் (TRIFED), லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி (LBSNAA) மற்றும் கலாச்சார அமைச்சகம் ஆகியவை இணைந்து மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் “புவியியல் அறிகுறி திருவிழா” என்கிற நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்கின்றன.

5.The Union Minister for Social Justice and Empowerment Shri Thaawarchand Gehlot virtually launched “Sugamya Bharat App” and a handbook entitled “Access – The Photo Digest” through video conference in New Delhi.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோத் அவர்கள் காணொளி காட்சி மூலம் “சுகமிய பாரத்” என்னும் மொபைல் செயலி மற்றும் “அணுகல் – புகைப்பட டைஜஸ்ட்” என்ற கையேட்டை வெளியிட்டார்.

6.The Parliament of India has merged two of the TV channels namely, Lok Sabha TV and Rajya Sabha TV into an integrated channel “Sansad TV”. The retired IAS officer Ravi Kapoor has been appointed as the CEO of the Sansad TV for 1 year.

ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி ஒன்றாக இணைக்கப்பட்டு சன்சத் (நாடாளுமன்றம்) டிவி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவிகபூர் சன்சத் டிவி-யின் சி.இ.ஓ.வாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

International

7.Sri Lanka on March 2 said it will develop the West Container Terminal (WCT) at the Colombo Port along with India and Japan, in a near-360 degree policy turn from a month ago, when the two partners were ejected from a 2019 tripartite agreement to jointly develop the East Container Terminal (ECT), amid port unions’ resistance to “foreign involvement”.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜப்பான் முதலீட்டாளர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியன இணைந்து முன்னெடுப்பதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8.The U.S. administration announced sanctions of Russian officials and businesses on March 3 related to the poisoning and jailing of opposition leader Alexei Navalny.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யா மீது விதிக்கும் முதல் பொருளாதாரத் தடை இதுவாகும்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Udaipur Science Centre is located in

Tamil Nadu

Meghalaya

Manipur

Tripura

உதய்பூர் அறிவியல் மையம் எங்கு அமைந்துள்ளது?

தமிழ்நாடு

மேகாலயா

மணிப்பூர்

திரிபுரா

2.Who is the Chief Electoral Officer of Tamil Nadu?

Rajesh Lakhani

Satyabrata Sahoo

K. Shanmugam

K. Palaniswami

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி யார்?

ராஜேஷ் லக்கானி

சத்யபிரதா சாஹூ

கே.சண்முகம்

கே.பழனிசாமி

3.Alexei Navalny, recently in news, is the opposition leader of

China

Japan

Russia

Germany

சமீபத்தில் செய்திகளில் வந்த அலெக்ஸி நவல்னி எந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகும்?

சீனா

ஜப்பான்

ரஷ்யா

ஜெர்மனி

4.Who inaugurated the ‘Maritime India Summit 2021’?

President

Vice-President

Prime Minister

Speaker

‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021’ ஐ திறந்து வைத்தவர் யார்?

குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர்

பிரதமர்

சபாநாயகர்

5.Which ministry recently launched the mobile app Sugamya Bharat?

1. Ministry of Education

2. Ministry of Environment

3. Ministry of Health

4. Ministry of Social Justice

சுகம்ய பாரத் என்ற மொபைல் பயன்பாட்டை சமீபத்தில் எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியது?

கல்வி அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

சமூக நீதி அமைச்சகம்

6.Lok Sabha TV and Rajya Sabha TV are merged and named as

India TV

Sansad TV

All India TV

National TV

மக்களவைத் தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு என்ன பெயரிடப்பட்டுள்ளன?

இந்தியா டி.வி.

சன்சத் டி.வி.

அகில இந்திய தொலைக்காட்சி

தேசிய தொலைக்காட்சி

7.With which countries, Sri Lanka has signed a deal to develop the West Container Terminal (WCT) of Colombo Port?

1. India and China

2. India and Japan

3. India and Germany

4. Japan and China

எந்த நாடுகளுடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) உருவாக்க இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது?

1. இந்தியா மற்றும் சீனா

2. இந்தியா ஜப்பான்

3. இந்தியா மற்றும் ஜெர்மனி

4. ஜப்பான் மற்றும் சீனா

8.Who has been appointed as the CEO of Sansad TV?

1. Ravi Kumar

2. Ravi Kapoor

3. Ravi Krishna

4. Ravi Sharma

சன்சத் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

1. ரவிக்குமார்

2. ரவி கபூர்

3. ரவி கிருஷ்ணா

4. ரவி சர்மா

 

           

DOWNLOAD  Current affairs -03 MAR- 2021 PDF

 1,203 total views,  5 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: