Athiyaman Team – MASTER PLAN Batch
PDFs: athiyamanteam.com Test Batch App: https://bit.ly/2Xq78ct
TNPSC, TNUSRB, RRB, EB Assessor Video Course: https://bit.ly/2XuOtxQ Call: 8681859181
- TNPSC MASTER PLAN ENGLISH 2020-21
PRIME BATCH_ TARGET TNPSC 2021
EXAM COVERED: ALL TNPSC GENERAL STUDIESWEB:
https://courses.athiyamanteam.com/
இந்த ஆன்லைன் தேர்வானது தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும்.
Ø இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி
படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற
தகவல் தெரிவிக்கப்படும்.Ø ஒவ்வொரு வாரத்துக்கு தேர்வு
அட்டவணை தரப்படும் அதன்படி படிக்கவும்Ø பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில்
நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்..ஒருவேளை அந்த பாடத்தை நீங்கள்
படிக்கவில்லை எனில் ஆறு மாதத்திற்குள் அந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் நீங்கள்
எழுதிக் கொள்ளலாம்.Ø முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும்
சரியான முறையில் படித்து வரவும்.Ø தேர்வுகள் அனைத்தும் மிக முக்கியமான பாடங்களிலிருந்து
உங்களுக்கு நடத்தப்படுகிறது.Ø தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண்
உங்களுடைய தரவரிசை அனைத்தும் உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.Ø ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம்
அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.Ø உங்களுடைய Performance எவ்வாறு உயர்ந்து வருகிறது
என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.Ø தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள்
எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.Ø தேர்வுக்கு
தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.Ø தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு
நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.Ø உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க
இன்னும் எளிமையாக இருக்கும்.Ø உங்களிடம் புத்தகம் இல்லை எனில் Athiyaman
TEAM சார்பாக வெளியிடப்பட்ட 5 புத்தகங்களை (History, Polity, INM, GeoGRAPHY,
ECONOMICS) நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
Athiyaman Team – Master PLAN –
PDFs: athiyamanteam.com Test Batch App: https://bit.ly/2Xq78ct
TNPSC, TNUSRB, RRB, EB Assessor Video Course: https://bit.ly/2XuOtxQ Call: 8681859181
