Athiyaman team

TNPSC 2021 – 3 புதிய அறிவிப்புகள்

TNPSC 2021 புதிய அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்திலிருந்து (TNPSC 2021) மூன்று முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளது.

TNPSC ANNUAL PLANNER 2021 படி ஜனவரி மாதம் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதத்தின் இறுதி நாளில் அதற்கான TNPSC SHORT NOTICE செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுகள் திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது. மேலும் இந்த TNPSC ANNUAL PLANNER  கொடுக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்டபடி அந்தந்த மாதத்தில் வெளியிடப்படும். எனவே நீங்கள்  தொடர்ந்து தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

JOIN TELEGRAM NOW: https://t.me/AthiyamanTeam247

 

OFFICIAL NOTIFICATION-  ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE AGRICULTURE
DEPARTMENT /ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE
HORTICULTURE DEPARTMENT

 

Exit mobile version