Athiyaman team

TNPSC Annual Planner 2019 Released soon

Tnpsc annual planner  2019

டிஎன்பிஎஸ்சி TNPSC ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை இன்னும் மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தேர்வு எதிர்நோக்கி லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்ற இந்த நேரத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து பயிற்சிகளை மேற்கொள்ள இது பயன்படும்.

Exit mobile version