Site icon Athiyaman team

TNPSC Annual Planner 2021 – TNPSC Latest News

TNPSC Annual Planner 2021 – TNPSC Official Planner 

TNPSC Group 1, 2, 2A Group 4 VAO Exams – 2021

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு வருடமும் இறுதி மாதத்தில் அடுத்த வருடம் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்ற ஒரு ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

தற்போது 2021 ஆம் ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற தகவல் அடங்கிய முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது 

படிக்கும் தேர்வர்கள் இந்த அட்டவணையைப் பயன்படுத்தி எந்தெந்த தேர்வுக்கு நீங்கள் தயாராகலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்

 மேலும் உங்கள் நேரத்தை இதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு படித்து வரவும்

 

Install Athiyaman Team App For TNPSC Video Course Test Batch

 

TNPSC Group 1 2 2A Group 4 SCERT Book Order Now 

 

Download TNPSC Annual Planner 2021 

 

 

Install Athiyaman Team App For TNPSC Video Course Test Batch

 

For TNPSC Exams Video Course Test Batch & TNPSC Books 

 Call 8681859181  OR 7299487694

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குரூப் 2 & குரூப்  2ஏ தேர்வுகள் மே மாதமும் குரூப் 4 விஏஓ தேர்வுகள் செப்டம்பர் மாதமும் வெளியிட இருப்பதாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது

 

 

Exit mobile version