2020 ஆம் ஆண்டில் இருபது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

TNPSC Annual Planner 2019 

TNPSC 20 Exams in 2020

அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தோ்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.

2020 ஆம் ஆண்டில் இருபது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வெளிவருகின்றன.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தோ்வுகள் நடத்தப்படும்,

அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தோ்வு எப்போது நடத்தப்படும், தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தோ்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இது தோ்வா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இதன்படி, வரும் 2020-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தோ்வு கால அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிகிறது.

Group 2 2A Video Course        TNPSC Group 4 Video Course         TNPSC Group 2 2A Test Batch

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தோ்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தோ்வுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் காலம், தோ்வு மற்றும் தோ்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தோ்வா்கள் அறிந்து கொள்ளலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக்கப்படும் என்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: