புதுக்கோட்டை BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

புதுக்கோட்டை BHEL நிறுவனத்தில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

30

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.Mechanical – 23
2.Electrical – 2
3.Electronics – 3
4.Civil – 2

கல்வித் தகுதி :

Diploma/B.Tech in Engineering / Technology

வயது :

18 to 27 yrs

Note : 

2017, 2018 &2019 – ஆம் கல்வியாண்டில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சம்பளம் :

ரூ.8000/-
தேர்வு செய்யும் முறை : 

Direct Interview

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 8.11.2019

Application கடைசி நாள் : 27.12.2019

இதர தகுதிகள் :

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

BOAT Jobs Official Website Link  :  Click Here

BHEL Jobs Official Notification  :  Download

 வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 599 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: