All Exam Video Course
ஆன்லைன் வகுப்பிற்கான விண்ணப்பம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த தேர்விற்கான ஆன்லைன் வகுப்பில் இணைய உங்களுக்கு விருப்பம் உள்ளதோ அதற்கான விண்ணப்பத்தில் உள்ள வங்கி எண்ணிற்கு கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து SUBMIT செய்தால் போதும் வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் எங்களுடைய எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
FOR VIDEO COURSE, TEST BATCH DETAILS : 8681859181
வீடியோ வகுப்புகள் பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் – Frequently Asked Questions – FAQ LIST
கேள்வி 1. வீடியோக்கள் எவ்வாறு வழங்கப்படும் ?
பதில் : வீடியோக்கள் பார்ப்பதற்கான ஆண்ட்ராய்டு செயலி உங்களுக்கு வழங்கப்படும் மேலும் உங்களுக்கான தனிப்பட்ட லாகின் ஐடி அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்
கேள்வி 2. இன்டர்நெட் வசதி இல்லாமல் வீடியோக்களை பார்க்க முடியுமா ?
பதில் : முடியும். வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய மற்றும் உங்களுக்கு இன்டர்நெட் வசதி இருந்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நீங்கள் பார்ப்பதற்கு இன்டர்நெட் வசதி தேவை இல்லை இன்டர்நெட் இல்லாமல் சிறந்த குவாலிட்டியில் நீங்கள் வீடியோவை பார்க்க முடியும்.
கேள்வி – 3. ஒரு வீடியோவை எத்தனை முறை பார்க்க முடியும் ?
உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்க இயலும்
கேள்வி 4. வீடியோக்களை விரும்பும் நேரத்தில் பார்க்க முடியுமா ?
கண்டிப்பாக பார்க்க முடியும். நீங்கள் வகுப்பில் இணைந்த பிறகு நீங்கள் விரும்பும் நேரத்தில் வீடியோக்களை பார்க்க முடியும்.
கேள்வி 5. வீடியோக்களை எவ்வாறு அனுப்பப்படும் / பதிவிறக்கம் செய்ய முடியுமா ?
உங்களுடைய மின்னஞ்சலுக்கு வீடியோக்கள் அனுப்பப்படும்.
கேள்வி 6. வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியுமா ?
நிச்சயம் பதிவிறக்கம் செய்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி 7. கணினி மற்றும் கைபேசி இரண்டிலும் பார்க்க முடியுமா ?
ஆம் பார்க்க முடியும். உங்களுடைய கைபேசி மற்றும் உங்களுடைய கணினியில் மட்டுமே பார்க்க முடியும்.
கேள்வி 8. ஒவ்வொரு வீடியோவும் எவ்வளவு நேரம் இருக்கும் ?
நீங்கள் இணையும் வகுப்பை பொறுத்து அதற்கான பாடங்களை கொடுத்து ஒவ்வொரு வீடியோவும் குறைந்தபட்சம் 40 நிமிடம் ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம் 30 நிமிடம் போன்ற பல்வேறு நேரங்களில் வீடியோ வகுப்புகள் எடுக்கும்.
கேள்வி 9 : இந்த வீடியோக்களை மட்டும் பார்த்தால் வெற்றி பெற முடியுமா ?
நீங்கள் எந்த தேர்விற்கு ஆன்லைன் வகுப்பில் இணைந்தாலும் அதற்கான பாடத்திட்டத்திற்கு நீங்கள் என்னென்ன படிக்க வேண்டுமோ என்னென்ன படித்தால் தேர்வில் வெற்றி பெற முடியுமோ அனைத்தும் வீடியோ வகுப்புகளாக உங்களுக்கு கொடுக்கப்படும்.
நீங்கள் அனைத்து வகுப்புகளையும் பார்த்து படித்து ஆன்லைன் தேர்வில் சரியான முறையில் பயிற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்கள் தற்போது அதிகாரிகளாக உள்ளனர்
கேள்வி 10 : ஆன்லைன் வகுப்பு இணைந்தால் ஆன்லைன் தேர்வுகள் கிடைக்குமா ?
ஆன்லைன் வகுப்பு (OFFLINE VIDEO COURSE) மற்றும் ஆன்லைன் தேர்வு இரண்டிற்கும் தனித்தனியான ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ளதால் இதற்கான கட்டணம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்பிற்கு (OFFLINE VIDEO COURSE) தனியாகவும் ஆன்லைன் தேர்விற்கு (ONLINE TEST BATCH) தனியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பில் மட்டும் இணைய மேலே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நீங்கள் இணையலாம்.
ஆன்லைன் தேர்வில் (ONLINE TEST BATCH) இணைய ப்ளே ஸ்டோரில் அதியமான் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து எந்த தேர்விற்கு படித்து வருகிறீர்களோ அந்த தேர்வுக்கான ஆன்லைன் தேர்வில் (ONLINE TEST BATCH) இணைந்து கொள்ளலாம்.