TN Police PC EXAM Hall Ticket
TNUSRB PC EXAM Hall Ticket Download
காவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. உங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வதற்கான உங்களுடைய பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து நடைபெறும் உங்களது தேர்வு நடைபெறும் இடத்தை hall ticket பார்த்து தெரிந்து கொள்ளவும்.
COMMON – RECRUITMENT 2019
(GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN)
