Site icon Athiyaman team

TRB Notification – 2340 Vacancies – Assistant Professors

TRB Notification – 2340 Vacancies 

 Assistant Professors

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4 முதல் விண்ணப்பம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

73 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.trb.tn.nic.in இணையதளத்தில் ஆன்லைன் வழியாக NET தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Download TRB Official Notification

TRB Official Website Link

 

All Job Notifications

Tirunelveli Cooperative Bank Jobs

 

Exit mobile version