TRB – Assistant Professors Job Notification in Government Law College

TRB Job Notifications 

Assistant Professors Job Notification

வேலைவாய்ப்பு விவரம் : அரசு சட்ட கல்லூரியில் ( Assistant Professors in Government LAW Colleges ) உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB – TEACHERS RECRUITMENT BOARD ) வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் :  186

பணியிட பதவி பெயர் (Posts Name) : 
உதவி பேராசிரியர் (Assistant Professor)

கல்வி தகுதி :
Master’s Degree in Law
Must have qualified in the National Eligibility Test (NET)
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on 01.07.2018 )

அதிகபட்ச வயது : 40 வருடங்கள்
BC, BC(M), MBC, SC, SC(A), ST : 45 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

ரூ. Rs. 15600-39100 + AGP Rs. 7000

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 
துவங்கும் நாள் :23.07.2018
கடைசி நாள் : 06.08.2017

பணியிடம் : தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி ( Online Mode )

இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் http://trb.tn.nic.in விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 600
SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ. 300

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TRB Assistant Professor Exam Details

Official NotificationDownload
Apply Link Click Here
SyllabusDownload
Website LinkVisit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

For More Details About TRB – TEACHERS RECRUITMENT BOARD  Visit  http://trb.tn.nic.in Official Website

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: