On This Day In History – JULY 18- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 18

On This Day In History – JULY 18

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 18

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 18

 

பிறப்புகள்

1909 – அந்திரே குரோமிக்கோ, சோவியத் அதிபர் ( இறப்பு நாள் 1989)

1918 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர். ( இறப்பு நாள் 2013)
1935 – ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து ஆன்மிகத் தலைவர்.

1950 – சேர் றிச்சர்ட் பிரான்சன், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்

1982 – பிரியங்கா சோப்ரா, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1817 – ஜேன் ஆஸ்டின், ஆங்கில நாவலாசிரியை  (பிறப்புநாள் 1775)

1892 – தோமஸ் குக், ஆங்கிலேய பிரயாண முகவர்  (பிறப்புநாள் 1808)

1968 – கோர்னெல் ஹேமன்ஸ், நோபல் பரிசு பெற்றவர்.

1974 – எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர்  (பிறப்புநாள் ஜூலை 3 1918)

2012 – ராஜேஷ் கன்னா, இந்தி திரைப்பட நடிகர்,  (பிறப்புநாள்   1942)

2013 – வாலி, கவிஞர்  (பிறப்புநாள் 1931)

இன்றைய  நாளின்  சிறப்

உருகுவே – அரசியலமைப்பு நாள் (1830)
நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)

 

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1965 – சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 – நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: