இன்றைய வரலாறு – ஜூலை 19
On This Day In History – JULY 19
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JULY 19
இன்றைய வரலாறு – ஜூலை 19
பிறப்புகள்
1827 – மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் ( இறப்பு நாள்1857)
1893 – விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் ( இறப்பு நாள் 1930)
1938 – ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்
1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்
1979 – மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை
இறப்புகள்
1947 – சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பிறப்புநாள் 1892)
1947 – ஓங் சான், பர்மிய தேசியவாதி (பிறப்புநாள் 1915)
1987 – ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பிறப்புநாள் 1942)
2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பிறப்புநாள் 1920)
இன்றைய நாளின் சிறப்பு
மியான்மார் – பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா – தேசிய விடுதலை நாள் (1979)
முக்கிய வரலாறு நிகழ்வு
1870 – பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
1996 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.