Site icon Athiyaman team

Book Back Question For All exams-9th Old Tamil Book Set 11-உமர்கய்யாம் பாடல்கள்

Samacheer Book Back Tamil Questions

                                                9th Tamil SET 11-உமர்கய்யாம் பாடல்கள் (umarkayyam paatalkal)

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் உமர்கய்யாம் பாடல்கள்

9th Tamil SET 11- உமர்கய்யாம் பாடல்கள்

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

அ) புறவயவினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக.
1 . அன்புசெய்யின் அயலாரும் அண்டி நெருங்கும்
விடை .உறவினராம்

2 . துன்ப நோயை நீக்கிடுமேல் அமுதாகும்
.விடை :நீக்கிடுமேல்

3 . ஏழையாகி எளியவரின் ஆக வேண்டுமடா.
விடை :எளிய னாக

Exit mobile version