Site icon Athiyaman team

Daily Current Affairs – 2019 Sep 6 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(6 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  6 Sep 2019

நியமனம் 

 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அரசு வழக்கறிஞராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமனம்

சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை, அரசு வக்கீல்கள் நியமனம் விதிகள் 2017-ன் கீழ், அரசு வழக்கறிஞர் பதவிக்கு தகுந்த நபரை தேர்வு செய்ய ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர் பதவிக்கு வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் திருவண்ணாமலை மாவட்டம், பேராயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். 

ஒப்பந்தங்கள்

 

இந்தியா – ரஷ்யா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கூட்டறிக்கை: 

 

தேசிய செய்திகள் 

காந்தி நினைவு அஞ்சல்தலை

ககன்யான் வீரர்களுக்கு ரஷியா பயிற்சி

5  ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று  

வ.உ.சி நீதிமன்றம்

ஆங்கிலேயர் காலத்தில் ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடிய வ.உ.சிதம்பரனார் 148 வது பிறந்தநாள் அன்று அவரது பெயரில் ஒட்டப்பிடாரத்தில்  வ.உ.சி நீதிமன்றம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

ரஷ்ய கிழக்கு பகுதி மேம்பாட்டுக்கு இந்தியா 7 ஆயிரம் கோடி கடன்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அங்கு கிழக்கு பொருளாதார குழு 5  வது மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட மோடி, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில், இந்தியாவின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான, கொள்கை திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்தின்படி, ரஷ்யாவின் கிழக்கு பகுதி மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனுதவி அளிக்கும் என அவர் அறிவித்தார்.

 ரஷ்ய அதிபர்- புதின் 

திட்டம்

 

ஐ.டி. துறையில் டிஜிட்டல் ஊக்கமூட்டும் திட்டம்

 விருது

 

தேசிய நல்லாசிரியர் விருது

அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில்

தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.செல்வக்கண்ணன் கோபிச்செட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன்சூர் அலி

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் எஸ். சசிக்குமார்.

 

 ஒப்பந்தம்

 

சென்னைத் துறைமுகம் மூலம் கார்களை ஏற்றுமதி செய்ய புதிய ஒப்பந்தம்

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் செயல்பட்டு வரும் தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களை சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்திட்டது.

 

விளையாட்டு செய்திகள்

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்

யுஎஸ் ஓபன் போட்டி 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep -6 ]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Exit mobile version