CURRENT AFFAIRS –06 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE- 6
1.தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் எது?
A.ஜூன் 6
B.ஜூன் 7
C.ஜூலை8
D.ஆகஸ்ட்7
குறிப்பு:
- தமிழ் மொழி செம்மொழியாக வைக்கப்பட்ட ஆண்டு 2004 ஜூன் ஆறாம் நாள்.
2.இந்தியாவிற்கு சிவிங்கி புலிகளை (சிட்டா) கொண்டு வரும் திட்டத்தில் எந்த நாடு முதல் நாடாக இணைந்தது ?
A.ரஷ்யா
B.நமீபியா
C.வங்காளதேசம்
D.நேபாளம்
குறிப்பு:
- சர்வதேச அளவில் புலிகள் சிங்கங்கள் சிவிங்கி புலிகளின் பரவலை அதிகரிக்கும் நோக்கில் நமீபிய துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான நெடும்போ
- நந்திதத்வவை,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமீிபியாவில் சந்தித்து பேசினார்.
3.தமிழ்நாடு அரசு பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ள இரண்டு குகை கோவில்கள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A.சிவகங்கை
B.விருதுநகர்
C.ராமநாதபுரம்
D.திருநெல்வேலி
குறிப்பு:
- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் பாறை குளம் கிராமத்தில் குகைக்கோவில் அமைந்துள்ளது. மற்றொரு குகைக் கோவில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார் குறிச்சியிலும் அமைந்துள்ளது.
- மருந்து பொருள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியிலும் பெருந்தொற்று காலங்களில் அவை தேவைப்படும் நாடுகளுக்கு உபயோகிப்பதிலும் முன்னணி வகிக்கும் நாடு எது?
A.இந்தியா
B.ரஷ்யா
C.சீனா
D.அமெரிக்கா.
குறிப்பு:
- ஜி20 நாடுகளின் சுகாதாரக் குழு கூட்டம் ஜூன் நான்கு முதல் ஆறாம் தேதி வரையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
- அக்கூட்டத்தில் மருந்து உற்பத்தியிலும் தடுப்பூசி தயாரிப்பிலும் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் இந்தியா ஜி20க்கும் தலைமை வகிப்பது சிறப்பானது என பேசப்பட்டது.
- மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
A.சென்னை ஐஐடி
B.டெல்லி ஐஐடி
C.கொல்கத்தா ஐஐடி
D.கான்பூர் ஐஐடி
குறிப்பு:
- நாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையை ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகம் NIR எப் வெளியிட்டு வருகிறது.
- தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பிடித்து வருகிறது.
6.ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A.எலான் மாஸ்க்
B.லிண்டா யாக்கரினோ
C.கசாட்டினா
D.ஸ்வீட்டோலினா
7.National institutional ranking framework நடத்திய தரவரிசை பட்டியலில் மூன்றாவதாக இடம்பிடித்த மருத்துவக் கல்லூரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
A.டெல்லி
B.வேலூர்
C.பெங்களூர்
D.ஹைதராபாத்
குறிப்பு:
- மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் டில்லி எய்ம்ஸ் முதலிடத்தையும், சண்டிகர் பி ஜி ஐ எம் இ ஆர் இரண்டாவது இடத்தையும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சிஎம்சி மூன்றாவது இடத்தையும் படித்துள்ளது
- தென்கொரியாவில் நடைபெற்ற யூ- 20 ஆசிய தடகள துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் யார்?
A.தனுஷ் ஸ்ரீகாந்த்
B.டேவிட் ஜான்
C.ரோஹிமன்
D.அபினவ் ஷா
9.ஜூன் 17 முதல் 25 தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடை கால விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A.ஜெர்மனி
B.தென்கொரியா
C.இந்தியா
D.ஸ்வீடன்
குறிப்பு :
- இந்த போட்டியானது அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியாகும்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 06 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.
