CURRENT AFFAIRS –07 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 7
1.வெம்பக்கோட்டை இரண்டாம் கட்ட அகலாய்வில் இரண்டு தங்க அணிகலன்கள் எந்த மாவட்டத்தில் கிடைத்துள்ளது?
A.விருதுநகர்
B.தூத்துக்குடி
C.சிவகங்கை
D.திருநெல்வேலி
குறிப்பு:
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜய கரிசல் குளம் ஊராட்சியில் வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட ஆய்வில் 3,254 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
- தற்போது வரை இரண்டாம் கட்ட அகலாய்வில் 1800 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்க பட்டு இருக்கிறது.
2.தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக உருவான புயலின் பெயர் என்ன?
A.நிவர் புயல்
B.நிஷா புயல
C.பிவர் ஜாய்
D.பதர் ஜாய்
குறிப்பு:
- இந்தபுயலுக்கு வங்கதேச நாடு பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3.கீழ்க்கண்டவற்றில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு சுரிநாம் நாட்டின் எந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது?
A.Grand order of the chain of the green star.
B.Grand order of the chain of the pink star.
C.Grand Order of the chain of the Blue Star.
D.Grand order of the chain of the yellow star.
குறிப்பு:
- குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு சுரிநாம் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது சுரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகா பர்சாத் அந்நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் கிரான்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆப் தி எல்லோ ஸ்டார் விருது வழங்கி கௌரவித்தார்.
- ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
A.இஸ்ரேல்
B.ஈரான்
C.ரஷ்யா
D.சீனா
குறிப்பு:
- எதிரிகளின் நிலங்களை வெல்பவர் என்ற பொருள்படும் வகையில் பெட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை ஒளியைப் போல் 15 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் எனவும்,1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
5.எந்த ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது?
A.2040
B.2035
C.2045
D.2030
6.தென்கொரியாவில் நடைபெற்று வரும் யூ20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் டெக்லான் பிரிவில் தங்கம் என்று முதலிடம் பிடித்தவர் யார்?
A.சுனில் குமார்
B.அபினேஷ்யாதவ்
C.ஹர்ஷி சிங்
D.பக்ரீத் சிங்
குறிப்பு:
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் டெக்லான் பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் தனது முதல் சர்வதேச போட்டியான இதில் அவர் மொத்தமாக 7003 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
7.எந்த நாட்டில் சென்னை ஐஐடி வளாகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
A.தான்சானியா
B.கென்யா
C.எத்தியோப்பியா
D.ஊகாண்டா
குறிப்பு:
- தேசிய தரவரிசை பட்டியலில் ஒட்டுமொத்த செயல்பாட்டு பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி நிகழாண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது.
- உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் தமிழகத்தைச் சார்ந்தவை.
8.அதிகமாக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகள் குறித்து பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகமானது எத்தனை நாடுகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியது?
A.168
B.162
C.164
D.169
குறிப்பு:
- அதிக அளவில் கரிஅமில வாயுவை வெளியேற்று வரும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கரியமில வாயுவை மிகக்குறைவாக வெளியேற்றி வரும் நாடுகளான இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா போன்ற நாடுகளுக்கு சுமார் 170 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்பீட்டை வழங்க வேண்டிவரும் என புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரிட்டன் அமெரிக்கா ஜெர்மனி போன்றவை வரலாற்று ரீதியில் அதிக கரியமல வாயு உமிழ்வுக்கு காரணமானவை.
- அவை இந்தியா, வங்கதேசம் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதியை வழங்க வேண்டும் என சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
9.ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் தனிநபர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற வீரர் யார்?
A.அமன் பிரீத் சிங்
B.அபிமன்யு யாதவ்
C.மேஷாக்
D அன்கை தோமர்
10.கோரம்ஷார்-4 கடந்த மாதம் புதிய தொலைதூர ஏவுகணையை எந்த நாடு உருவாக்கியதாக அறிவித்தது?
A.அமெரிக்கா
B.ஈரான்
C.இஸ்ரேல்
D.ஜெர்மனி.
11.உலக உணவு பாதுகாப்பு நாள் எது?
A.ஜூன் 6
B.ஜூலை 7
C.ஜூன் 7
D.ஜூலை8
குறிப்பு:
- கருப்பொருள்: food standards save lives.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 07 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.
