Site icon Athiyaman team

TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 08 JUNE 2023

CURRENT AFFAIRS –08 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

CURRENT AFFAIRS JUNE – 8

1.உலகின் முதன் முதலில் எங்கு பறை இசை மாநாடு நடைபெற உள்ளது?

A.சென்னை

B.கோவை

C .விருதுநகர்

D.மதுரை

ANS : B

குறிப்பு:

2.கீழ்க்கண்டவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆக்மி- 2023 சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது?

A.சிறப்பான உற்பத்தி

B..ஸ்மார்ட் உற்பத்தி

C.பயன்பாட்டு உற்பத்தி

D.கடினமான உற்பத்தி

ANS : B

குறிப்பு:

3.தொடக்க வேளாண் கூட்டுறவு  கடன் சங்கங்கள் மூலம் திறக்கும்  மருந்தகங்களில் விலை உயர்ந்த மருந்துகளை குறைந்த விலையில் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் எது?

A.PMPJYP

B.PMPMP

C.PMPJP

D.PMPNP

ANS : C

குறிப்பு:

  1. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவாங்கனம் ஷாருகரித்தம் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்க உள்ளது?

A.தமிழ்நாடு

B.கர்நாடகா

C ஒடிசா

D.கேரளா

ANS : D

குறிப்பு:

  1. பன்னாட்டு புத்தககண்காட்சி எந்த மாநிலத்தில் எப்போது நடைபெற உள்ளது?

A.சென்னை 2024

B.மும்பை2024

C.கொல்கத்தா 2024

D.டெல்லி2024

ANS : A

குறிப்பு :

  1. சர்வதேச சமுத்திர நாள்?

A.ஜூன் 7

B.ஜூன் 8

C.ஜூன் 9

D.ஜூன் 6

ANS : B

குறிப்பு:

7.சர்வதேச மூளை கட்டி தினம் அனுசரிக்கக் கூடிய நாள் எது?

A.ஜூலை 8

B.ஜூன் 8

C.ஆகஸ்ட் 7

D.அக்டோபர் 8

ANS : B

குறிப்பு:

  1. தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

A.முதலமைச்சர்

B.சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர்

C.விளையாட்டுத் துறை அமைச்சர்

D.வனத்துறை அமைச்சர்

ANS : A

9.கீழ்கண்டவற்றுள்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உணவு பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன?

A.TN food security app

B.TN food consumer app

C.TN food safety app

D.TN food safety consumer app

ANS : D

10.தற்போது மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கான விலையை எவ்வளவு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது?

A.2153

B.2183

C.2143

D.2133

ANS : B

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 08 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Exit mobile version