Site icon Athiyaman team

TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 11MAY 2023

CURRENT AFFAIRS – 11 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

CURRENT AFFAIRS MAY – 11

 

 

1.தேசிய தொழில்நுட்ப தினம்?

  1. மே 5
  2. மே 8
  3. மே 11
  4. மே 10

குறிப்பு-

 

2.மெடிககோலீகல் கேஸ் இன்டிமேசன் சிஸ்டம் என்னும் புதிய  மொபைல் செயலி எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது?

A.கன்னியாகுமரி

B.நாகப்பட்டினம்

C.தூத்துக்குடி

D.சேலம்

குறிப்பு-

 

3.யூனிஸ்கோ உலக பாரம்பரிய மையத்திற்கான ஆலோசனை அமைப்பு எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  1. பிரான்ஸ்
  2. கனடா
  3. ஸ்பெயின்
  4. அமெரிக்கா

குறிப்பு-

 

4.திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத ODF பிளஸ்)தரவரிசையில் இடம் பெற்றுள்ள நாட்டின் முதல் மாவட்டம் எது?

  1. மலபார்
  2. வயநாடு

C .அச்சங்கோவில்

  1. கொச்சி

குறிப்பு-

 

  1. ட்ரோன் மூலம் ரத்த விநியோக பரிசோதனையே நாட்டில் முதல் முறையாக எந்தப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது?
  2. நொய்டா
  3. போபால்

C மும்பை

  1. சூரத்

குறிப்பு-

 

  1. சமீபத்தில் எத்தனையாவது இந்தியா மற்றும் தாய்லாந்து கடற்படை ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது

A.31

B.32

C.33

D.35

குறிப்பு-

 

  1. ISSF ரைபிள் / பிஸ்டல் உலக கோப்பை துப்பாக்கிகள் சுடுதல் போட்டி- 2023 எந்த நாட்டில் நடைபெற்றது?
  2. அஜர்பைஜான்
  3. அஸ்திரியா
  4. டென்மார்க்
  5. போலந்து

குறிப்பு –

 

8.சமீபத்தில் எந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் கடனை நீட்டிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது?

A.நேபாளம்

B.மியான்மர்

C.ஆப்கானிஸ்தான்

D.இலங்கை

குறிப்பு-

 

9.LGBTQ+ என்னும் ஓரினச்சேர்க்சைக் குற்றம்மாற்றதாகும் என்று எந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

  1. இலங்கை
  2. ஆப்கானிஸ்தான்

C.பாகிஸ்தான்

  1. கானா

குறிப்பு-

 

10.எந்த மாநில அரசானது மாநில ரோபோடிக்ஸ் கட்டமைப்பு எனப்படும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது?

A.ஆந்திர பிரதேசம்

B.தெலுங்கானா

C.கேரளா

D.மகாராஷ்டிரா

குறிப்பு-

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 11 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Exit mobile version