CURRENT AFFAIRS –13 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY – 13
1.இணைய வழியில் மனுதாக்கல் செய்யும் முறையின் புதிய வடிவத்தின் பெயர்?
- இ-பைலிங்
- இ-சேவ்
- இ-பைலிங் 2.0
D இ- சேவ் -2.0
குறிப்பு-
- இணைய வழியில் மனு தாக்கல் செய்யும் புதிய வடிவத்திற்கு0 என்ற பெயர் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியான சந்திர சூட் அறிமுகம் செய்தார்.
- ஏழு நாட்கள் மற்றும் 24 மணி நேர வழக்குகளின் நிலவரத்தை கண்டறிவும் வழக்கு பதியவும உதவும்.
2.அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 29 வது கல்வி கருத்தரங்கு எந்த நகரில் நடைபெற்றது?
A.மும்பை
B.கொல்கத்தா
- போபால்
D.காந்திநகர்
குறிப்பு-
- அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 29 வது கல்வி கருத்தரங்கு குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் நடைபெற்றது இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
- ரூபாய் 4400 கோடி மதிப்பீட்டில் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
- குஜராத்தில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 42,441 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
3.அஜர்பைஜானில் நடைபெற்ற உலகத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்ற இந்திய வீரர் யார்?
- ஹிருதப் ஹஸாதிகா
- டிக்லாக் கோலிசியா
- பாப் லியோ போசி
D டியான்டி கோலே
குறிப்பு-
- உலக துப்பாக்கி சுடுதல் போட்டி 2023 அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது.
- 10 மீட்டர் யார் ப்ரைஸ் பிரிவில் இந்திய அணியை சேர்ந்த ஹிருதப் ஹஸாரி கா(ஆடவர் பிரிவில்)&நான்சி (பெண் பிரிவில்) வெள்ளி பதக்கம் பெற்றார்.
- சீனியர் உலகக்கோப்பை இருவருக்குமே இது முதல் பதக்கமாகும்.
4.ஜி-7 கூட்டமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
- ஜப்பான்
- தாய்லாந்து
C அமெரிக்கா
D.ஜெர்மனி
குறிப்பு-
- ஜே 7 கூட்டமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மதிய வங்கிய ஆளுநர்களின் மாநாடு ஜப்பான் நாட்டின் நிகாட்டா பகுதியில் நடைபெற்றது.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநாட்டில் பங்கேற்றார்.
5.தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை உரம் விற்பனை செய்யும் திட்டத்திற்கான பெயர்?
A.செழிப்பு
- வளம்
- சேவை
D வரவு
குறிப்பு-
- நகர்ப்புறங்களில் சேமிக்கப்படும் மக்கும் குப்பைகளை நுண் உரக்கிடங்குகளில் இயற்கை உரமாக மாற்றம் செய்யப்படும் 15 ஆயிரம் டன் குப்பைகளில் 50% மட்டுமே மக்கும் குப்பைகள் உள்ளன அதில், 15 சதவீதம் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன
6.சமீபத்தில் எந்த மாநில அரசு உள்ளாட்சி சேவைகளை QR குறியீடு மூலமாக பெறும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது?
- தமிழ்நாடு
- கேரளா
- ஆந்திரா
D தெலுங்கானா
குறிப்பு –
- சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஆனது உள்ளாட்சி சேவைகளை க்யூ ஆர் குறியீடு மூலம் பெரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
- திட்டத்தின் மூலம் பிறப்பு இறப்பு சான்று உட்பட நகர்ப்புற உள்ளாட்சி சேவைக்கான அனைத்து சான்றையும் பெற முடியும்.
7.கர்நாடகவில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை?
A.224
B.225
C.243
D.275
குறிப்பு-
- அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம் உத்திரப் பிரதேசம் ஆகும்.
- இந்திய அரசியலமைப்பின் படி ஒரு மாநிலத்தின் அதிகபட்ச சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 500 ஆகும்.குறைந்தபட்ச சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
- தற்போது ஆறு தேசியக் கட்சிகள் உள்ளன
- தற்போது ஆறு மாநிலங்களில் சட்ட மேலவை காணப்படுகிறது -அவை கர்நாடகா, ஆந்திரா ,தெலுங்கானா, உத்திரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா
8.உலக வலசை போதல் பறவைகள் தினம்?
- மே 1
- மே 5
C.மே 11
D.மே 13
குறிப்பு-
- theme-water: sustaining bird life
- இந்தியாவில் ஓரிட வாழ் பறவைகள் தினம் மே 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
9.எந்த வீரரின் பிறந்தநாள் AIFFஅடித்தள தினமாக கொண்டாடப்படுகிறது?
A.பிரதீப் குமார் பானர்ஜி
B.சுரேஷ் பட்டேல்
- கிஷோர் முகர்ஜி
D.ஆர்யா மேட் ஷா
குறிப்பு-
- இந்திய கால்பந்து ஜாம்பவான் பிரதீப் குமார் பானர்ஜியின் பிறந்தநாளான ஜூன் 23-ம் தேதி ‘ஏஐஎஃப்எஃப் அடித்தள தினமாக’ அங்கீகரிக்கப்படும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) அறிவித்துள்ளது.
- AIFF கிராஸ்ரூட்ஸ் தினத்தை நிறுவுவது, இந்திய கால்பந்தில் அடிமட்ட பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘விஷன் 2047’ என்ற மூலோபாய சாலை வரைபடத்துடன் ஒத்துப்போகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்குள் 35 மில்லியன் குழந்தைகளை கால்பந்தில் ஈடுபடுத்துவதும், இறுதியில் 2047 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியனை எட்டுவதும் நோக்கமாகும்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 13 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.
