CURRENT AFFAIRS –14 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
May 14 நடப்பு நிகழ்வுகள்
1.உலகிலே முதல் முறையாக ஓட்டுனர் இல்லாத தானியங்கி பயணியர் பஸ் சேவை தொடங்கியுள்ள நாடு?
A . கனடா
- ஸ்காட்லாந்து
C போலாந்து
- நியூசிலாந்து
குறிப்பு-
- உலகிலே முதல்முறையாக ஓட்டுனர் இல்லாத பேருந்து சேவையை ஸ்காட்லாந்து நாடு தொடங்கியுள்ளது இருக்கிற கி பேருந்து முழுவதும் சென்சாரால் இயக்கப்படுகிறது
- இது மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
2.அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக புள்ளியை பெற்ற இந்திய அணி வீரர் யார்?
- ரிதம் சங்வான்
- மாத்யூ சிங்
- பூபேந்திர படேல்
- ரிஷிக்
குறிப்பு-
- அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- 2023அதிக புள்ளிகளை பெற்று ரிதம் சங்வான் உலக சாதனை படைத்துள்ளார்.
- இவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 595 புள்ளிகள் ஆகும்.
3.உலக சுகாதார மையம் மற்றும் யூனிசெப் இணைந்து நடத்திய மகப்பேறு உயிர் இழப்புகளின் கணக்கெட்டில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?
- பாகிஸ்தான்
B.ஆப்கானிஸ்தான்
C.இந்தியா
D.சீனா
குறிப்பு-
- உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய மகப்பேறு உயிரிழப்புகளில் தரவரிசை பட்டியலில் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
- 2020-21 கணக்கெடுப்பின்படி 8 லட்சம் மகப்பேறு உயிர் இழப்புகள் ஆகும்
- நைஜீரியா, பாகிஸ்தான் காங்கோ குடியரசு, வங்கதேசம் ,சீனா அடுத்த நிலை பட்டியலில் உள்ள நாடுகளாகும்
4.கர்நாடக மாநிலத்தின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
- 135
B.66
- 19
D.132
குறிப்பு-
- கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற மொத்த தொகுதிகளில் 135 தொகுதிகள் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 224 ஆகும்.
5.நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமை துறைமுகங்களாக மாற்றும் சிறப்பு திட்டத்தின் பெயர்?
A.ஹரித் சாகர்
B.வினாய சாகர்
- தேவசாகர்
D.கிஷோர் சாகர்
குறிப்பு-
- நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமை துறைமுகங்களாக மாற்றும் சிறப்பு திட்டம் ஹரித் சாகர் ஆகும்.
- துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழி அமைச்சர் சர்வானந்தா சோனாவால் டெல்லியில் தொடங்கி வைத்தார்
- இதில் கடந்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதை சென்னை துறைமுகம் பெற்றது.
- எஸ்.சி.ஒ கூட்டமைப்பு நாடுகளின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்ற இடம்?
- பாரிஸ்
- லண்டன்
- புதுடெல்லி
D.நியூயார்க்
குறிப்பு-
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு இந்தியா ஆகும்.
- எஸ் சி ஓ கூட்டமைப்பு நாடுகளின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது
- இதில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார்.
- ஷாங்காய் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO)கூட்டத்தில் எண்ம கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான இந்தியாவின் பரிந்துரை ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
7.100 நாள் 100 வைப்பு தொகை செலுத்துதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள வங்கி எது?
A.RBI
B.SBI
C.ICICI
D.Indian Bank
குறிப்பு-
- 100 நாள் 100 வைப்பு தொகை செலுத்துதல் பிரச்சாரத்தை RBI வங்கி தொடங்கியது.
- கேட்பாரற்ற வங்கி டெபாசிட் தொகை மற்றும் நீண்ட காலமாக செயல்படாத கணக்குகளில் உள்ள பணத்தை அதன் உரிமையாளரை கண்டறிந்து ஒப்படைக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது
8.குகி பழங்குடியின சமூக மக்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்?
- சீக்கிம்
- மணிப்பூர்
C.அருணாச்சலப் பிரதேசம்
- மேகாலயா
குறிப்பு-
- மணிப்பூர் மாநிலத்தில் தங்களுக்கு தனி நிர்வாகத்தை அளிக்குமாறு குகி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் 10 பேர் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளனர்
- மணிப்பூர் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தின் பழங்குடியினர் அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் சமூகத்தினர் மே 3ஆம் தேதி நடத்திய பேரணியின் போது கலவரம் வெடித்தது.
9.இந்திய கடலோர காவல் படைக்கும் அமெரிக்க கடலோர காவல் படையின் மூலம் 12 நாள் பயிற்சி முகாம் எந்த இடத்தில் நடைபெற்றது?
- கொச்சி
- சென்னை
- விசாகப்பட்டினம்
- மும்பை
குறிப்பு-
- இந்திய கடலோர காவல் படைக்கும் அமெரிக்கா கடலோர காவல் படைக்கும் இடையே பயிற்சி சென்னையில் நடைபெற்றது.
- இதன் காலம் 12 நாட்கள் ஆகும்.
10.சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தின் எந்தப் பகுதியில் தொல்பொருள் பழங்கால பொருட்கள் கிடைத்தன?
- வெம்பக்கோட்டை
- சேரமான்கோட்டை
C.வேம்பக்காடு
- மலையமான்காடு
குறிப்பு-
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேப்பங்கோட்டையில் அகழாய்வு நடைபெற்றது
- இதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களில் 3254 பழங்கால பொருட்கள் கிடைத்தன.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 14 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.
