Site icon Athiyaman team

TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 15 MAY 2023

CURRENT AFFAIRS –15 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS

 

CURRENT AFFAIRS MAY -15

  1.தேசிய நவீன கலைக்கூடம் எந்த நகரில் அமைந்துள்ளது?

  1. டெல்லி
  2. மும்பை
  3. கொல்கத்தா
  4. D. சென்னை

குறிப்பு-

2.பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை எந்த போர்க்கப்பலின் நடைபெற்றது?

A.INS விக்ராந்த

B.INS கங்கா

  1. INS மர்மகோவா

D.INS சென்னை

குறிப்பு-

3.சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

A .பிரவீன் சூட்

B.சந்திர ராவ்

C.கிஷோர் குமார் சிங்

  1. பிரேம் சட்டார்ஜி

குறிப்பு-

4.காணாமல் போன கைபேசியை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின் பெயர்?

A.மத்திய உபகரண அடையாள பதிவு

B.மத்திய விரைவு அடையாள பதிவு

C.மத்திய முக அடையாளப் பதிவு

D.மத்திய தொடர்ச்சி அதிகார பகிர்வு

குறிப்பு-

5.ஐரோப்பிய ஒன்றிய மற்றும் இந்தோ பசுபிக் அமைப்பின் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எங்கே நடைபெற்றது?

  1. A. ஸ்டாக்ஹோம்
  2. B. பாரிஸ்
  3. நியூயார்க்

D.தி ஹேக்

குறிப்பு-

6.இந்தியாவின் 82 ஆவது கிராண்ட் மாஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  1. பிரனீத் உப்பல்லா
  2. கிரேன் குமார்

C.பிரேம்நாத்

  1. கிரண்குமார் யாதவ்

குறிப்பு-

7.நியூ லைப் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி எந்த நகரில் நடைபெற்றது

  1. பஹாமஸ்
  2. நியூயார்க்

C .ராணிகஞ்ச்

D.தியாசின்

குறிப்பு-

  1. International familiy day?
  2. மே – 15
  3. மே – 14
  4. மே- 13
  5. மே – 12

குறிப்பு-

9.அவ்வையார் கோவில் எந்த பகுதியில் அமைந்துள்ளது?

  1. ஆலஞ்சேரி

B.மாமண்டூர்

  1. கழுகுமலை
  2. கழுங்கூடி

குறிப்பு-

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 15 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Exit mobile version