Site icon Athiyaman team

TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 22 JUNE 2023

CURRENT AFFAIRS –22 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

CURRENT AFFAIRS JUNE – 22

  1. யாருடைய தலைமையில் நடைபெற்ற ஐநா யோகா நிகழ்ச்சி உலகளவில் அதிக பிரமுகர்கள் கலந்து கொண்டதற்காக கின்னஸ் சாதனை படைத்தது?

A.ஜோ பைடன்

B.நரேந்திர மோடி

ராம் சந்திர பட்டேல்

ரிஷி சுனக்

குறிப்பு:

 

2.உலகிலேயே எங்கு அதிக மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி யோகா பயிற்சி செய்ததற்காக கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது?

A.நியூயார்க்

B.குஜராத், சுரத்

C.லண்டன்

D.கொல்கத்தா

 

  1. தமிழகத்தில் முதல் முறையாக எங்கு புதிய தொழில்நுட்பத்திலான எண்ம எரிவாயு துணைமின் நிலையங்கள் அமைய உள்ளது?

A.கன்னியாகுமரி

B.திருநெல்வேலி

C.சென்னை

D.காஞ்சிபுரம்

குறிப்பு:

 

  1. தமிழக அமைச்சர்களில் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டுள்ளவர் யார்?

A.தங்கம் தென்னரசு

B.செந்தில் பாலாஜி

C.எஸ் முத்துசாமி

D.மதிவேந்தன்

குறிப்பு:

 

5.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகள் அமைச்சர்களின் துறை ஒதுக்கீடு ஆகியவற்றின் வசதிக்காக ஆளுநர் விதிகளை உருவாக்கலாம் என்று கூறுகிறது?

A.163(1)

B.162(3)

C.163(2)

D.166(3)

 

  1. உலக மழை காடுகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

A.ஜூன் 22

B.ஆகஸ்ட் 20

C.ஜூன் 21

D.ஜூலை 22

கருப்பொருள்:

 

7.எங்கு நான்காவது கொமோடோ கடற்படை பயிற்சி நடைபெற்றது?
A.இந்தோனேசியா

B.இந்தியா

C.மலேசியா

D.பிரான்ஸ்

குறிப்பு:

 

8.எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A.அமித் அகர்வால்

B.நிதின் அகர்வால்

C.மனோஜ் பாண்டே

D.நிதிஷ் குமார்

குறிப்பு:

BSF( border security force)1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

1989 ஆம் பிரிவை சேர்ந்த ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நித்தின் அகர்வால்  எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  1. மகளிர் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?

A.இந்தியா

B.இந்தோனேசியா

C.வங்காளதேசம்

D.பாகிஸ்தான்

குறிப்பு:

A.கிறிஸ்டியானோ ரொனால்டோ

B.லினோனில் மெர்சி

C.ஜோஹன் க்ரூப்

D.ஹாரி கனே

குறிப்பு:

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 22 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Exit mobile version