Site icon Athiyaman team

Tamil Nadu State AIDS Control Society Jobs

Tamil Nadu State AIDS Control Society Jobs

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 14

பணியிட பதவி பெயர் (Posts Name) : Community Care Co-ordinator

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:


1. கிருஷ்ணகிரி – 01
2. சேலம் – 02
3. அரியலூர் – 01
4. தஞ்சாவூர் – 02
5. சென்னை – 03
6. தருமபுரி – 01
7. திருச்சி – 01
8. நாகப்பட்டினம் – 01
9. மதுரை – 02

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில அறிவு பெற்றிருப்பதுடன் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

All Job Notifications : Click Here

Latest News : Click Here

Study Materials : Click Here

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:  மாதம் ரூ.6,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

 www.tnsacs.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து காலியிடங்கள் உள்ள மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியின் முகவரிக்கு அனுப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnsacs.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர

கடைசி தேதி : 26.07.2019

 

All Job Notifications : Click Here

Latest News : Click Here

Study Materials : Click Here

Exit mobile version