திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவங்களின் வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

36

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

உதவியாளர்( Assistant)

கல்வித் தகுதி :

Any Degree +கூட்டுறவு பயிற்சி

வயது :

Upto 30 Yrs

சம்பளம் :

Rs. 10.050 – Rs. 47,600/-

தேர்வு செய்யும் முறை : 

Written Exam,

Interview.

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பக் கட்டணம்:

Rs.250/-

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :09.03.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

    திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி Official Website  Link  :    Clickhere

    திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி Notification  Link  :        Download

      திருவள்ளூர்  மாவட்ட கூட்டுறவு வங்கி Application  Link  :        Clickhere

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 1,046 total views,  4 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: