TAMIL NADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE
TNFUSRC Recruitment for 1178 Post in forest department
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் வனத்துறையில் கீழ்காணும் பதவிகளுக்கான நேரடி நியமனம் இணையவழி தேர்வு மூலமாக நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) will conduct the “Online Examination” for direct recruitment to the following posts in the Tamil Nadu Forest Department.
| Name of the Post | Code No | No of Vacancies | Level of Pay | |
|---|---|---|---|---|
| Forester- வனவர் | 01 | 300 | Level – 13 - Rs. 35900 --- 113500 | |
| Forest Guard வனக்காப்பாளர் | 02 | 726 | Level – 5 - Rs. 18200 --- 57900 | |
| ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் Forest Guard with Driving Licence | 03 | 152 | Level – 5 - Rs. 18200 --- 57900 | |
| Total | 1178 |
கூடுதல் தகவல்களுக்கு http://www.forests.tn.gov.in இணையதள முகவரியை அணுகவும் விண்ணப்பங்களை இணையவழி மூலம் வரை விண்ணப்பிக்கலாம்
The online application can be submitted from 15.10.2018 (10.00 AM) to 05.11.2018 (5.00 PM).
தகுதி: வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், பொறியியல் துறையில் (வேளாண் பொறியியல் உட்பட அனைத்து பொறியியல் பாடங்களும்) சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம் இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிர் உயிரியல், விலங்கியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
முக்கிய தேதிகள் :
தொடங்கும் நாள்: 15.10.2018 (10.00 AM)
கடைசி நாள்: 05.11.2018 (5.00 PM).
For further details Please visit the Website: “ www.forests.tn.gov.in ”.
Full details will be updated once official notification released
