Forest Guard க்கு 12 computer science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

Forest Guard க்கு 12 computer science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ள வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் அறிவிக்கப்பட்டுள்ள வனவர் மற்றும் வன காப்பாளர் Forest Guard பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பற்றிய சந்தேகங்கள் நிறைய உள்ளது

Read more…
அதில் கல்வித் தகுதியை பொறுத்தவரையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த Forest Guard தேர்விற்கு தகுதி இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் இதில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் நீங்கள் (forest guard) வனக்காப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் .

அதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் அல்லது வேதியல் படித்திருந்தால் இந்தத் தேர்வுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்
சந்தேகமிருந்தால் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு தொடர்புகொள்ளலாம் தொலைபேசி எண் 044-2434 1251

Forest Guard க்கு 12 computer science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?*
https://goo.gl/zLy4fK

*Join Online class for Forester/Forest Guard Exam:*
https://goo.gl/riWKLu

Video: https://youtu.be/bEa08HrETpo

*TN Forest Recruitment for Forest Guard for 878 Posts*
https://goo.gl/ZdyrfT
+12 Eligible , science group
Video: https://youtu.be/nDg2ngvs380

*TN Forest notification for Forester 300 Post*
https://goo.gl/rXPFav
BSC, B.E
Video: https://youtu.be/JKRhG7DP2wA

*TNFUSRC Recruitment for 1178 Post in forest department*

https://wp.me/p9GX0L-1Pt
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee
Video: https://youtu.be/CPi5VyHviSM

*Tech SI Answer Key 2018 | | TN Police SI Answer Key | Technical SI Answer Key*

https://goo.gl/DPtDVU

*Finger Print SI Exam Apply Date Extended*

https://goo.gl/fK9USU

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: