Athiyaman team

TNPSC Group 2 Exam Grace Marks – தேர்விற்கு கருணை மதிப்பெண்

TNPSC Group 2 Exam Grace Marks 

Group 2 Prelims Exam தேர்விற்கு கருணை மதிப்பெண்

Group 2 Prelims Exam தேர்விற்கு கருணை மதிப்பெண் வழங்க முடிவு 

தவறாக வினா – விடை கொடுக்கப்பட்ட (Group 2 Answer Key) ஆறு கேள்விகளுக்கு,   9 கருணை மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு TNPSC ஆணையம் உத்தரவு 

கருணை மதிப்பெண்கள் :  ஒன்பது மதிப்பெண்கள் 

இன்றைய செய்தியில் வெளியிடப்பட்ட தகவல்

 

அதிகாரபூர்வ தகவல் வரும்வரை காத்திருக்கவும்.

 

Exit mobile version