TNPSC Group 2 Exam Grace Marks
Group 2 Prelims Exam தேர்விற்கு கருணை மதிப்பெண்
Group 2 Prelims Exam தேர்விற்கு கருணை மதிப்பெண் வழங்க முடிவு
தவறாக வினா – விடை கொடுக்கப்பட்ட (Group 2 Answer Key) ஆறு கேள்விகளுக்கு, 9 கருணை மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு TNPSC ஆணையம் உத்தரவு
கருணை மதிப்பெண்கள் : ஒன்பது மதிப்பெண்கள்
இன்றைய செய்தியில் வெளியிடப்பட்ட தகவல்
அதிகாரபூர்வ தகவல் வரும்வரை காத்திருக்கவும்.
Pls. Share the details about interview for computer operator post in Karur district court on 24.11.2018