TN Forest Exam Postponed – Forester / Forest Guard

 தமிழ்நாடு வனத்துறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது

TN Forest Exam Postponed 

 Forester / Forest Guard  Exam Postponed 

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, நாகப்பட்டினம், திருவாரூர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில்  Gaja Cyclone காரணமாக 25 மற்றும் 30ம் தேதி நடைபெறவிருந்த Forester and Forester Guard / Forester Guard with driving license examination தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் New Dates வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

tn forest date change

This is to inform that due to extensive damages caused by Gaja Cyclone in Nagapattianam, Thiruvarur, Pudukottai, Thanjavur and other neighbouring districts and keeping in mind the convenience of candidates from above  mentioned districts, the Forester and Forester Guard / Forester Guard with  driving license examination scheduled from 25.11.2018 to 30.11.2018 have been  postponed.
New dates for examination will be announced in due course.

 

Official Press Release 

Download Press Release in English

Download Press Release in Tamil 

 

Any Doubt Call – Reg Exams

Toll Free 1800 419 2929

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: