Site icon Athiyaman team

25 February 2026 Current Affairs in Tamil

25 February 2026 Current Affairs in Tamil – HINDU TAMIL

TNPSC Current Affairs Today in Tamil – இன்றைய தேதிக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், அரசு திட்டங்கள், பொருளாதாரம், விளையாட்டு மற்றும் அறிவியல் தொடர்பான முக்கிய தகவல்கள் அனைத்தும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. TNPSC Group 4, Group 2/2A, Group 1, VAO மற்றும் Police/Banking தேர்வர்களுக்கு பயன் தரும் Daily Current Affairs Notes & MCQ Quiz உடன் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுக்குத் தயாராகும் வகையில், கொடுக்கப்பட்ட செய்தித்தாள்களிலிருந்து (தேதி: பிப்ரவரி 25, 2026) தொகுக்கப்பட்ட நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது சார்ந்த பின்னணித் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 25 -2026 நடப்பு நிகழ்வுகள்

 

மத்திய அரசின்ரஹ்வீர்திட்டம் 

 

HPV தடுப்பூசி திட்டம்:

 

WASP-96b புறக்கோள் கண்டுபிடிப்பு :

 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஐக்கிய நாடுகள் சபை (UN) கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ‘சாலை பாதுகாப்பிற்கான உலகளாவிய தூதராக’ (Global Champion for Road Safety) நியமித்துள்ளது.

 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950— பிரிவு 24 வாக்காளர் பட்டியல் தொடர்பான மேல்முறையீடுகளை பற்றியது.

பிரிவு 24(a)-வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) எடுத்த முடிவுக்கு எதிராக மாவட்ட தேர்தல் அதிகாரி (DEO) அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

 பிரிவு 24(b)-DEO எடுத்த முடிவில் திருப்தி இல்லையெனில் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அவர்களிடம் இரண்டாவது மேல்முறையீடு  செய்யலாம்.

 

வரலாற்று மற்றும் இலக்கியத் தகவல்

 

📲 மேலும் தினசரி Current Affairs & Free MCQ Quiz பெற:
👉 Telegram: https://t.me/athiyamantnpsc
👉 WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9gDVD1XquaIhxh3H2p

#TNPSC #CurrentAffairs #TNPSC2026 #DailyCA #Group4 #Group2A #IndianPolity #Economy #Science #AthiyamanAcademy

Exit mobile version