Site icon Athiyaman team

6th Tamil New Book Term 3 தமிழ்நாட்டில் காந்தி Book Back Answers

Tamil Nadu 6th Standard New தமிழ்நாட்டில் காந்தி Tamil Book Term 3

Book Back Answers

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

6th Tamil New Book Term 3 தமிழ்நாட்டில் காந்தி Book Back Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  1. கோவை
  2. மதுரை
  3. தஞ்சாவூர்
  4. சிதம்பரம்

விடை : மதுரை

2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார?

  1. நாமக்கல் கவிஞர்
  2. திரு.வி.க
  3. உ.வே.சா
  4. பாரதியார்

விடை : உ.வே.சா

II. பொருத்துக

  1. இலக்கிய மாநாடு – பாரதியார்
  2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
  3. குற்றாலம் – ஜி.யு.போப்
  4. தமிழ்க்கையேடு – அருவி

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

III. சாெற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலாேசனை

2. பாதுகாக்க

3. மாற்றம்

4. ஆடம்பரம்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சென்னையில் __________________ எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

விடை : ரெளலட் சட்டத்தை

2. காந்தியடிகளிடம் சென்னை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டியவர் __________________

விடை : பாரதியார்

3. காந்தியடிகளைக் கவர்ந்த நூல் __________________

விடை : திருக்குறள்

4. தமிழ்க்கையேட்டை இயற்றியவர் __________________

விடை : ஜி.யு.போப்

Exit mobile version