6th Tamil New Book Term 2 நூலகம் நோக்கி Book Back Answers

Tamil Nadu 6th Standard New நூலகம் நோக்கி Tamil Book Term 2

Book Back Answers

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

6th Tamil New Book Term 2 நூலகம் நோக்கி Book Back Answers

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்

  1. இந்தியா
  2. இலங்கை
  3. ஜப்பான்
  4. சீனா

விடை : சீனா

2. _____________ கையளவு, கல்லாதது உலகளவு

  1. கற்றது
  2. அறிந்தது
  3. தெரிந்தது
  4. புரிந்தது

விடை : கற்றது

3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு

  1. நான்கு ஏக்கர்
  2. ஆறு ஏக்கர்
  3. எட்டு ஏக்கர்
  4. பத்து ஏக்கர்

விடை : எட்டு ஏக்கர்

4. நூலக விதிகளை உருவாக்கியவர்

  1. கண்ணதாசன்
  2. சுரதா
  3. கவிமணி
  4. இரா. அரங்கநாதன்

விடை : இரா. அரங்கநாதன்

5. சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது

  1. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
  2. டாக்டர் இராதாகிருஷ்ணன்
  3. டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்
  4. அறிஞர் அண்ணா விருது

விடை : டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்
  2. இரா. அரங்கநாதன் இந்திய நூலக அறிவியலின் தந்தை ஆவார்
  3. பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் தொட்டு பார்த்து படிப்பதற்கான நூல்கள் பிரெய்லி நூல்கள் எனப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: