Site icon Athiyaman team

Tamil Ilakkanam Complete PDF – All Topics in One PDF

Tamil Ilakkanam Complete PDF – All Topics in One PDF

Tamil Grammar – 20 Topics – Complete PDFs

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழ் இலக்கணம் சார்ந்த அனைத்து தலைப்புகளிலும் உள்ள பாடங்களை தொகுத்து ஒரே PDF தொகுப்பாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து வரக்கூடிய  TN EB Assessor, TNPSC, TNUSRB, TET போன்ற இலக்கணம் இருக்கக்கூடிய தேர்வுகளுக்கு இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.

  அதியமான் குழுமத்தின் சார்பாக போட்டித் தேர்வுக்கு தேவையான வீடியோ வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் பற்றிய தகவல்களை ஏற்கனவே நமது யூடியூப் சேனலில் விரிவாக சொல்லி இருப்போம் அதையும் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அதற்கான தகவல்கள் அனைத்தும் நமது இணையதளத்தின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

TAMIL GRAMMAR – TAMIL PART A ALL TOPICS 

 

DOWNLOAD TAMIL ILAKKANA TOPICS PDF

 

TNPSC  Study Materials

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

TN EB ASSESSOR VIDEO COURSE

 

TNPSC Group 2 2A Video Course

 

TNPSC Group 4 Video Course

 

தேர்வுகளுக்கு என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் எந்த புத்தகத்தில் படிக்க வேண்டும் போன்ற பல்வேறு விதமான தகவல்கள் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன மேலும் இணையதளத்தில் அதற்கு தேவையான பிடிஎப் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

ALL THE BEST

Exit mobile version