TN Forester Exam Paper 2 Question Analysis Dec 6th
Forester தேர்வில் கேட்ட கேள்விகள்
Dec 6 2018 – இன்று நடைப்பெற்ற வனவர் இரண்டாம் தாள் தாள் தேர்வில் (Forester Exam Paper 2 Questions ) என்னென்ன வினாக்கள் கேட்கப்பட்டது எந்த பகுதியில் வினாக்கள் கேட்கப்பட்டது, எத்தனை வினாக்கள் கேட்கப்பட்டது என்பதன் முழு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Forester Paper 2 Questions
ஆச்சிஜன் நிறைந்த ரத்தத்தை எந்த தமனி நுரையீரலுக்கு எடுத்து செல்கிறது
அரும்புதல் மூலம் பாலிலா இனப்பெருக்கம் செய்யும் உயிரி
PH Value பற்றிய வினா
உணவு குடலில் நோய் உண்டாக்கும் புரொட்டசோவா நுண் உயிரி
மூளை காய்ச்சல் எனப்படுவது
காற்றினால் பரவும் நோய்
ஒரு குதிரை திறன் என்பது
வானியல் அலகு
சமதள ஆடி பற்றிய கேள்விகள்
பியுஸ் பயன்படுத்தப்படும் உலோகக்கலவை
நியூட்டனின் முதல் விதி இரண்டாம் விதி மூன்றாம் விதி தொடர்பான கேள்விகள்
பிளமிங்கின் வழக்கை விதி இடக்கை விதி தொடர்பான கேள்விகள்
துணி துவைக்கும் இயந்திரத்தில் செயல்படும் விசை
தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றுவது
1.6 மீட்டர் உயரம் உள்ள ஒருவரின் முழு பிம்பத்தை காண தேவைப்படும் சமதள ஆடி உயரம்
குழி ஆடி குவி ஆடி பற்றிய கேள்விகள் அதன் பயன்பாடுகள்
கூழ் என்பது ஒரு எடுத்துக்காட்டு
கரைசல்கள் பற்றிய கேள்விகள்
ஐசோடோப்புகள் தொடர்பான கேள்விகள்
ஒரு தனிமத்தின் அணு எண் கொடுக்கப்பட்டுள்ள புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் எண்ணிக்கை
தனிமம் ஆவர்த்தன அட்டவணையில் ஒரே தொகுதியில் உள்ள தனிமத்தின் பண்புகள் எவ்வாறு இருக்கும்
பூமிக்கு அடியில் அமைக்கப்படும் மின்கம்பிகள் மேல் வாயுக்கள் நிரப்பப்படுவது காரணம்
அயனி சேர்மத்தின் பண்பு எது
விழித்திரையில் காணப்படும் குச்சி ____ நியூரான்கள்ஆனது.
எந்த தமனி வலது வென்ட்ரிகிளிலிருந்து இருந்து ஆக்ஸிஜன்அற்ற ரத்தம் நுரையீரலுக்கு செல்கிறது
நமது உணவு குடல் பகுதியில் நோயை உண்டாக்குகிறது
இரண்டு சிறுநீரகங்களும் விரியக்கூடியது பெயர்
மூளையின் மூன்றில் இரண்டு பகுதி
இயக்கு தசை அசைவுகளை கட்டுப்படுத்துவது
சிறுநீரகத்தில் எந்த பகுதி நுண்குழல் வலைப்பின்னல் அமைப்பு
ஸ்கர்வி என்ற வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது
நோய்க் கிருமிகளுக்கு எதிரான ஆண்டிபயாடிக் உற்பத்தி செய்வது
காற்றினால் பரவும் நோய
கலப்பு உரங்களுக்கு எடுத்துக்காட்டு
உறக்கம் சுவாசத்திற்கான மையம்
நுரையீரலின் கழிவுநீக்க பொருள்
மண்ணீரல் வீக்கம் வயிற்றில் சிவந்த புள்ளிகள் போன்ற வெடிப்புகள் எந்த நோயின் அறிகுறி
சிற்றுஇனங்களுக்கிடையே காணப்படும் மாறுபாடு-பல் அமைப்பை பொருத்து
செல்லின் __நடைபெறும் இடம் சைடோபிளாசம்
பாக்டீரியா வால் தோன்றும் நோய்
X HE -x எனும் தனிமத்தின் இணைதிறன்
அம்மோனியா +மணல் பிரிப்பு
பாப்பிஸ் தூவிகள்
சப்மெட்ட சென்ரிக் shape
கொழுப்பு மற்றும் எண்ணெய் கரைப்பது
வெடிகணிகள் பற்றிய கேள்வி
காற்று மூலம் பரவும் _பால்சம்,எருக்கு, முருங்கை
ஹெஸ்பிரிடியும் கனி எது?
17Cl35 புரோட்டான் எலக்ட்ரோன், nutron எண்ணிக்கை,
Atomic mass of Al-27 mass of 3 moles of Al
சுட்ட சுண்ணாம்பு கரைத்திறன் வெப்பநிலையால்?
கம்பிகள் உலோக கலவை
அதிக கேள்விகள் நண்பர்கள் நம்மோடு பகிர்ந்து உள்ளனர்.
அனைத்தும் வீடியோவில் சொல்லி இருக்கிறோம்.
அனைத்தும் விரைவில் இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
Paper 1 Question Analysis Dec 6th | Click Here |
Paper 2 Question Analysis Dec 6th | Click Here |
| Paper 1 Paper 2 Question Dec 7th | Click Here |
Paper 1 Paper 2 Questio Dec 8th | Click Here |
