TN Forester Exam Paper 1 Question Analysis Dec 6th – தேர்வில் கேட்ட கேள்விகள்

TN Forester Exam Paper 1 Question Analysis Dec 6th

Forester தேர்வில் கேட்ட கேள்விகள்

Dec 6 2018 – இன்று நடைப்பெற்ற வனவர் முதல் தாள் தேர்வில் (Forester Exam Paper 1 Questions ) என்னென்ன வினாக்கள் கேட்கப்பட்டது எந்த பகுதியில் வினாக்கள் கேட்கப்பட்டது, எத்தனை வினாக்கள் கேட்கப்பட்டது என்பதன் முழு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


Forester Paper 1 Questions

வினாக்களின் எண்ணிக்கை

S. NoTopic NameQuestions Count
1Aptitude & Mental Ability Tests6
2General English18
3General Tamil 18
4Current Affairs21
5Geography16-18
6History and Culture of India16-18
7Indian Polity15-17
8Indian Economy15-18
9Indian National Movement14

ஒரு சில வினாக்கள்

30 வளையங்கள் உடைய கோள்

அதிக காற்று உள்ள கோள்

உலகிலேயே ஆழமான அகழி

உலகிலேயே நீளமான ஆறு

அமேசான் காங்கோ நதி பாயும் பகுதி

வளிமண்டல குளிச்சியான அடுக்கு எது

உலகில் நீளமான நதி எது

ஆசிய போட்டிகள் பற்றிய வினாக்கள்

ஆசிய போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் சென்றவர்

ஆசிய போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றவர்

நோபல் பற்றிய வினா

மனிதர்களால் காற்று மாசுபடுவதற்கு காரணமான வாயு

நீளமான பெரிய பள்ளத்தாக்கு எது

ஆசிய போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்

சியோல் மாநாட்டில் அமைதிக்கான பரிசு வென்றவர் பதில் நரேந்திர மோடி

2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசு சம்பந்தமான ஒரு கேள்வி

Donna Strickland எந்த துறைக்கான நோபல் பரிசு வென்றார்

திட்டங்கள் பற்றிய வினாக்கள்

உலக கால்பந்து போட்டியில் இரண்டாவது இடம்

பயணிகள் பற்றிய வினா – சீன பயணி போன்று

வேத கால வினா

சூஃபி துறவிகள் பற்றி வினாக்கள்

PDS என்பது

தமிழில் எளிய வினாக்கள்

மரபு பிழை

வழுவு சொற்கள்

எதிர்சொல்

பாபர் இறந்த ஆண்டு

இந்தியாவின் முதல் போர்ச்சுகீசிய ஆளுநர்

2018ம் ஆண்டு உயிர்கோளம் பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பிரசிடன்ட் முதல் பெண்

இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது

முதன்முதலில் ஐந்தாண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு எது.

ஏழ்மை என்பது என்ன

முதன்முதலில் ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு எது

சுத்தமான குடிநீர் வழங்கும் வழங்குவதை உறுதிப்படுத்திய நாடு எது

ஜப்பானின் பாராளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

விதி 148 எதை குறிக்கிறது

தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் அமைந்துள்ள இடம்

மாநிலங்கள் அவையின் தலைவர் யார்

கலைக்கப்படாமல் இருந்தால் மக்களவையின் அதிகபட்ச பதவிக்காலம்

தமிழகத்தின் கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது

காமராஜர் ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் யார்

நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர்

நீதிக் கட்சியில் உறுப்பினர் அல்லாதவர் யார்

நூல் சிறப்பு பெயர் – சிலப்பதிகாரம்

திருக்குறள் பற்றிய வினா

கணிதத்தைப் பொறுத்தவரை மொத்தம் ஆறு கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது இதில் தனி வட்டி தொடர்பான ஒரு கேள்வியும் கூட்டு வட்டி தொடர்பான ஒரு கேள்வியும் தவணை முறை பற்றிய ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது

மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சதுரத்தின் முளைவிட்ட பகுதியிலிருந்து 3 நிமிடங்கள் நடந்தால் அந்தச் சதுரத்தின் பரப்பளவு என்ன

3 மணிகள் முறையே 48 நொடிகள் 72 நொடிகள் நூற்றி ஆறு நொடிகள் சரியாக 8 :20 நிமிடத்திற்கு ஒன்றாக எரிகின்றன மீண்டும் எவ்வளவு நேரம் கழித்து ஒரே நேரத்தில் எரியும்

அதிகமான ஒரு வரி வினாக்கள்

நேரம் எளிதாக மிச்சமாகும்

நெடிய கேள்விகள் இல்லை

மற்ற தகவல் விரைவில் இதே பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்


Paper 1 Question Analysis Dec 6th 
Click Here

Paper 2 Question Analysis Dec 6th
Click Here
Paper 1 Paper 2 Question Dec 7thClick Here

Paper 1 Paper 2 Questio Dec 8th
Click Here

5 thoughts on “TN Forester Exam Paper 1 Question Analysis Dec 6th – தேர்வில் கேட்ட கேள்விகள்

 1. Pingback: TN Forester Exam Paper 1 and Paper 2 Question Analysis Dec 8th – தேர்வில் கேட்ட கேள்விகள் - Athiyaman Team

 2. Pingback: TN Forester Exam Paper 2 Question Analysis Dec 6th - தேர்வில் கேட்ட கேள்விகள் - Athiyaman Team

 3. Pingback: TN Forester Exam Paper 1 and Paper 2 Question Analysis Dec 7th – தேர்வில் கேட்ட கேள்விகள் - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: