Athiyaman team

Most Important Points in Solar System – Planet Questions

Important Points in Solar System

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்  (Important Points in Solar System) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Solar System – Planets

கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் 

‘PLANET’ என்ற சொல்லின் பொருள் – அலைந்து திரிபவன்

‘PLANET’ என்ற வார்த்தை எம்மொழியை சார்ந்தது – கிரேக்கம்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் எண்ணிக்கை – 8

கோள்கள் தன்னைத் தானே சுற்றுவது – சுழலுதல் (Rotation)

கோள்கள் சூரியனை சுற்றுவதற்கு – வலம் வருதல் (Revolution)

கோள்களில் மிக பெரியது – வியாழன்

கோள்களின் மிக சிறியது – புதன்

சூரியனுக்கு அருகில் உள்ள கோள் – புதன்

சூரியனுக்கு தொலைவில் உள்ள கோள் – நெப்டியூன்

முதல் நான்கு கோள்கள் – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

உட்கோள்கள் எவை – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

உட்கோள்கள் வேறு பெயர் – பாறைக் கோள்கள்

பாறைக் கோள்கள் வேறு பெயர் – திட கோள்கள்

வெளிக்கோள்கள் – வியாழன், சனி, யுரெனஸ், நெப்டியூன்

வெளி கோள்கள் வேறு பெயர் – வாயு கோள்கள்

2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் – வியாழன்

23 1/2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் – பூமி

98° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் – யுரேனஸ்

மிக வெப்பமான கோள் – வெள்ளி

வெள்ளி வெப்பமான காரணம் – கார்பன்டை ஆக்ஸைடு

மிக குளிர்ச்சியான கோள் – நெப்ட்யூன்

துணை கோள்கள் இல்லாத கோள்கள் – புதன், வெள்ளி

தன்னை தானே வேகமாக சுழலும் கோள் – வியாழன்

தன்னை தானே மெதுவாக சுழலும் கோள் – வெள்ளி

கோள்களில் மிக அடர்த்தியானது – பூமி

கோள்களில் மிக லேசானது – சனி

ஒளி மிக்க கோள் – வெள்ளி

சூரிய குடும்பத்தை கண்டு பிடித்தவர் யார் – கோபர்நிகஸ்

வேகமாக வலம் வரும் கோள் எது – புதன்

அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் – வியாழன்

வியாழனின் துணைகோள்கள் எண்ணிக்கை – 63 துனைக்கோள்கள்

பச்சை கோள் என அழைக்கப்படும் கோள் – யுரேனஸ்

மிகக்குளிர்ந்த கோள் எது – நெப்டியுன்

பனிப்பந்து என அழைக்கப்படும் கோள் – புளூட்டோ

மாலை நட்சத்திரம் என அழைக்கப்படும் கோள் – வெள்ளி

தன்னை தானே சுழலாமல் உருண்ட படியே சூரியனை சுற்றி வரும் கோள் – யுரேனஸ்

சிவப்பு கோள் என அழைக்கப்படும் கோள் – செவ்வாய்

நீல கோள் என அழைக்கப்படும் கோள் – பூமி

மெதுவாக சுழலக்கூடிய கோள் – வெள்ளி

வெப்பக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? – வெள்ளி

சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்க்காக சுழலும் ஒரே கோள் – வெள்ளி

இரட்டை சகோதிரிகள் என அழைக்கப்படும் கோள்கள் – பூமி மற்றும் வெள்ளி

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்  (Important Points in Solar System) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Exit mobile version