சூரிய குடும்பம்
முக்கிய வினா விடை
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சூரிய குடும்பம் (Solar System) பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : General Knowledge
Subject : Geography
சூரியக்குடும்பம் பற்றிய வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியுன் ஆகிய நான்கும் என்ன வகையான கோள்கள் எனப்படும்?
பதில் : வாயுக்கோள்கள்
திடக்கோள்கள் மொத்தம் எத்தனை?
பதில் : நான்கு
திடக்கோள்கள் யாவை?
பதில் : திடக்கோள்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
சூரியன் பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது ?
பதில் : 15 கோடி கி.மீ.
சனிக்கோளத்தில் எத்தனை வளையம் உள்ளது?
பதில் : வியாழன், யுரேனஸ், நெப்டியூன்
புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மியே இவை எவ்வாறு அழைக்கபடுகிறது?
பதில் : குள்ளக் கோள்கள்
மிகுந்த வெப்பம் கொண்ட கோள்?
பதில் : வெள்ளி மற்றும் புதன்
இந்தியாவின் வானவியல் அறிஞர் பெயரில் என்ன குறுங்கோள்கள் உள்ளது?
பதில் : வைணுபாப்பு
எந்த கோள் பூமியின், விட்டத்தில் சுமார் கால்பங்கு அளவு மட்டுமே உள்ளது ?
பதில் : சந்திரன்
சந்திரன் பூமியைச் சுற்றிவர ஏறத்தாழ எத்தனை நாட்கள் ஆகும் ?
பதில் : 27.3
சந்திரனின் மறுபக்கத்தை லு}னா 3 என்ற செயற்கைக்கோள் முதன் முதலில், எந்த ஆண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது ?
பதில் : 1959
சந்திரனின் முக்கிய சிறப்பம்சம்?
பதில் : அதன் கிண்ணக் குழிகள்
எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை?
பதில் : புதன் மற்றும் வெள்ளி
செவ்வாய் கோள்களுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளது?
பதில் : 2
பூமியின் துணைக்கோள் என எது சொல்லப்படும் ?
பதில் : சந்திரன்
சூரியனிடமிருந்து எத்தனையாவது கோளாகப் பூமி உள்ளது ?
பதில் : மூன்றாவது
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சூரிய குடும்பம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.