இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 4
On This Day In History – August 4
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : AUGUST 4
இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 4
பிறப்புகள்
1908 – ரீ. உருத்திரா, முன்னாள் கொழும்பு நகரத் தந்தை ( இறப்பு நாள் 1960)
1929 – கிஷோர் குமார், இந்தியாப் பாடகர், நடிகர் ( இறப்பு நாள் 1987)
1961 – பராக் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதி
இறப்புகள்
2006 – பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்
2008 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பிறப்புநாள் 1929)
இன்றைய நாளின் சிறப்பு
புர்கினா பாசோ – புரட்சி நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1693 – சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.
1860 – இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.
1902 – தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.
1906 – சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.
2007 – நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.