Site icon Athiyaman team

On This Day In History – JUNE 14- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 14

On This Day In History – JUNE 14

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 14

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 14

 

பிறப்புகள்

1899 – யசுனாரி கவபட்டா(Yasunari Kawabata), நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1972)

1928 – அ. வின்சென்ட்(A. Vincent), திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்  ( இறப்பு நாள் 2015)

1929 – சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர்  ( இறப்பு நாள் 1967)

1969 – ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பிறப்புநாள் 1902)

2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர்

இன்றைய  நாளின்  சிறப்பு

போக்லாந்துத் தீவுகள் – விடுதலை நாள்

ஐக்கிய அமெரிக்கா – கொடி நாள்

ஆப்கானிஸ்தான் – அன்னையர் நாள்

உலக இரத்த வழங்கல் நாள்

உலக வலைப்பதிவர் நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.

1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1967 – சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1985 – TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.

1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

2007 – காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Exit mobile version