On This Day In History – JUNE 22- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 22

On This Day In History – JUNE 22

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 22

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 22

பிறப்புகள்

1962 – க்ளைட் ட்ரெக்ஸ்லர்(Clyde Drexler), முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1964 – டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர்

1974 – விஜய், தென்னிந்திய நடிகர்

இறப்புகள்

1990 – ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர்  (பிறப்புநாள் 1908)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1911 – ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.

1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.

1976 – கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது.

1978 – புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: