இன்றைய வரலாறு – ஜூன் 21
On This Day In History – JUNE 21
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 21
இன்றைய வரலாறு – ஜூன் 21
பிறப்புகள்
1905 – ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் ( இறப்பு நாள் 1980)
1947 – ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
1953 – பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
இறப்புகள்
1970 – சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பிறப்புநாள் 1901)
2001 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பிறப்புநாள் 1918)
இன்றைய நாளின் சிறப்பு
உலக இசை தினம்
கனடா – தேசிய பழங்குடிகள் நாள்
கிறீன்லாந்து – தேசிய நாள்
பன்னாட்டு யோகா நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1999 – அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.