இன்றைய வரலாறு – ஜூன் 12
On This Day In History – JUNE 12
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 12
இன்றைய வரலாறு – ஜூன் 12
பிறப்புகள்
1924 – ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர்
1932 – பத்மினி(Padmini), தென்னிந்தியத் திரைப்பட நடிகை( இறப்பு நாள் 2006)
1942 – பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய உடற்றொழிலியலாளர்
1957 – ஜாவெட் மியன்டாட், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாளர்
இறப்புகள்
2014 – வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பிறப்புநாள் 1925)
2014 – கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்
இன்றைய நாளின் சிறப்பு
பிலிப்பீன்ஸ் – விடுதலை நாள்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ரஷ்யா – ரஷ்ய நாள் (1990)
முக்கிய வரலாறு நிகழ்வு
1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
1898 – பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 – தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
1991 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.