இன்றைய வரலாறு – ஜூன் 16
On This Day In History – JUNE 16
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 16
இன்றைய வரலாறு – ஜூன் 16
பிறப்புகள்
1971 – டூபாக் ஷகூர், அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்
இறப்புகள்
1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பிறப்புநாள் 1870)
இன்றைய நாளின் சிறப்பு
தென்னாபிரிக்கா – இளைஞர் நாள் (1976)
முக்கிய வரலாறு நிகழ்வு
1779 – ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது.
1897 – ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
1940 – லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
1964 – லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
1983 – யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.