120 Days New Study Plan – TNPSC Group 2 2A May Month 2020
May Month – 120 Days New Study Plan – TNPSC Group 2 2A 2020
இதனை பயன்படுத்தி தேர்விற்கு இப்போது முதல் படிக்க துவங்குங்கள்.
உங்களோடு படிக்கும் மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த அட்டவணை அடிப்படையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 6000+ வினாக்கள் அடங்கிய ஆன்லைன் தேர்வை அதியமான் செயலி மற்றும் courses.athiyamanteam.com என்ற இணைப்பில் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
TNPSC Group 2 2A Online Test Batch 2020 #B2
2020 Study Plan & Test Batch Schedule – May Month Batch 2020
Free Batch Name: TNPSC Group 2 2A Test Batch Tamil
Download Athiyaman Team App – Login as Student and Check Store Menu
| Athiyaman Team Group 2 2A Test Batch 2020 – May Month Batch Tamil Medium | |||
| Website | athiyamanteam.com | Athiyaman Channl Videos | |
| admin@athiyamanteam.com | Telegram : https://bit.ly/3dJQz2G | ||
| TNPSC Group 2 2A Test Batch Tamil Medium – May Offline Video Course Call / Whatsapp : 8681859181 |
|||
ஒவ்வொரு தலைப்பிற்கும், ஒவ்வொரு புத்தகத்திலும், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் ஏற்கனவே நமது சேனலில் Where to Study என்ற PLAYLIST இல் கொடுக்கப்படும் .
TNPSC Group 2 2A Where to Study : https://bit.ly/3fbqpql
Old Test Batch & Video Course Students : No Need to Join in This Course.
புதிய தகவல்கள் அனைத்தும் உங்களுக்கும் பகிரப்படும். எனவே பழைய மாணவர்கள் யாரும் மீண்டும் New Test Batch – ல் இணைய வேண்டாம்
தேர்வுக்கான சமச்சீர் PDF தொகுப்புகளை நமது இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
கீழே கொடுக்க பட்டுள்ள தேதிகளில் ஆன்லைன் தேர்வு பதிவேற்றம் செய்யப்படும்.
முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் தேர்வு எழுதவும்.
படித்து முடித்த பின் மட்டுமே தேர்வு எழுதவும். படிக்காமல் தேர்வு எழுத வேண்டாம்.
படித்து முடித்த பின் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய வினாக்களுக்கு சரியான பதில்,
நீங்கள் என்னென்ன தவறு செய்தீர்கள் அனைத்தும் உடனடியாக தெரிவிக்கப்படும்.
தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய தரவரிசை பட்டியல்
இரண்டு மணி நேரத்தில் புதுப்பிக்கப்படும்.
ஆன்லைன் தேர்வை எழுதி முடித்த பின் அதற்கான வினா விடைகள் அனைத்தும்
உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்
அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் திருப்புதல் செய்து கொள்ளலாம்
Group 2 OR Group 2A தேர்வு முடியும் வரை உங்களுக்கான அனுமதி இருக்கும்.
முடிந்தவரை நாங்கள் காலத்தை அதிகரித்து தருகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான கட்டணம் மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இந்த தேர்வுகளை தவிர இதர தேர்வுகளும் உங்களுக்கு வழங்கப்படும்.
உதாரணம் : நமது சேனலில் கொடுக்கப்படும் மாதாந்திர இலவச தேர்வுகள்
இங்கு உங்களுக்கு பதிவேற்றம் செய்து தரப்படும்.
அவற்றை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
உங்களுடைய பயிற்சிக்கு இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிட்ட பிறகு
ஒவ்வொரு பாடத்திலும் உள்ள புத்தக வினாக்கள், நடந்துமுடிந்த TNPSC
தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், முக்கிய தலைப்புகளின்
கீழ் உள்ள வினாக்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
தேர்வு எழுதும் போது பயிற்சியின்போது யாரேனும் தவறாக /
முறைகேடாக நடந்து கொண்டால் ஆன்லைன் தேர்வில் இருந்து நீக்கப்படுவார்.
உங்கள் ஆதரவே எங்களை இன்னும் சிறப்பாக செய்யப்பட வைக்கும்.
கற்றலே தவம் ஆற்றலே வரம். நன்றி
Download 120 Days Study Plan PDF
| Test No | Date | General Studies – GS Tests – 100 Qts | CA Tests – 50 Qts | Maths Tests – 25 Qts |
| 1 | May 10 | 6th-8th History & INM | HCF & LCM | |
| 2 | May 14 | 6th-8th Polity | Ratio & Proportion | |
| 3 | May 18 | 6th-8th Geography | Jan CA | Percentage |
| 4 | May 22 | 6th-10th Economics | Profit loss | |
| 5 | May 26 | 6th-8th Biology | Problems on Ages | |
| 6 | May 30 | 6th-8th Physics & Chemistry | Feb CA | Simplification |
| 7 | June 4 | 9th-10th Std History & INM | Simplification 2 | |
| 8 | June 8 | 9th-10th Std Polity | Simple & Compound interest |
|
| 9 | June 12 | 9th-10th Std Geography | March CA | AP,GP |
| 10 | June 16 | UNIT 8 (III Full) – (Old and New Book) (iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்–விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு |
Area – Volume | |
| 11 | June 20 | UNIT 8 ( 1 Full) Samacheer (Old & New) (i) தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு |
Time and Work. | |
| 12 | June 24 | 9th-10th Std Science | April CA | Puzzles |
| 13 | June 28 | 11th & 12th HISTORY&INM | Dice | |
| 14 | July 2 | 11th & 12th Polity | Visual Reasoning | |
| 15 | July 6 | UNIT 8 – IV 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக– அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி– நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி– சுயமரியாதை இயக்கம்-, திராவிட இயக்கம் மற்றும் இயக்கங்களுக்கான அடிப்படைக் கொள்கைகள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள் | May CA | Alphanumeric Reasoning |
| 16 | July 10 | 11th-12th Std Science | Number Series | |
| 17 | July 14 | தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் 1 (Roman 1 to 2) |
||
| 18 | July 18 | 11th & 12th Geography | June CA | Aptitude Full Test -1 |
| 19 | July 22 | UNIT 8 – ii .திருக்குறள் | Aptitude Full Test -2 | |
| 20 | July 26 | 11th & 12th Economics | Aptitude Full Test -3 | |
| 21 | July 30 | தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் 2 (Roman 3 to 4) |
Aptitude Full Test – 4 | |
| 22 | August 3 | தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் 3 (Roman 5 to 7) |
July CA | Aptitude Full Test – 5 |
| Revision Tests & Full Model Tests | ||||
| 23 | August 6 | History INM – Revision Test 1 | ||
| 24 | August 9 | Polity + Geo – Revision Test 2 | ||
| 25 | August 12 | UNIT 8 & 9 Revision Test 5 | ||
| 26 | August 15 | Economics + Science Revision Test 4 | ||
| 27 | August 18 | All Months CA + Maths Test 3 | ||
| 28 | August 22 | Full Model Test 1 | ||
| 29 | August 26 | Full Model Test 2 | ||
| 30 | August 30 | Full Model Test 3 |
Paid Test Batch Details :
TN EB Assessor தேர்வுகள் இல்லாமல் அதியமான் செயலியில் Other Exams டெஸ்ட் பேட்ச் இருக்கும். TNPSC Group 2 2A (7000 Questions), Group 4 Test Batch (10000 Questions) தமிழ் வழியில் இருக்கும்.
கட்டணம் செலுத்தி இணைய விரும்புவோர் இந்த ஆன்லைன் தேர்வுகளில் இணைந்து கொள்ளலாம்.
Free Videos for All Exams – Channel :
மேலும் இலவச ஆன்லைன் வீடியோக்கள் அதிகமான சேனலில் இலவசமாக தினசரி பதிவேற்றம் செய்யப்படும். இந்த வீடியோக்களை நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
Free PDFs – athiyamanteam.com
பல்வேறு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து விதமான PDF மற்றும் பல ஆன்லைன் தேர்வுகள் athiyamanteam.com என்ற இணையதளத்தில் இலவசமாக இருக்கும்
அதனை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Paid Video Course – Download & Watch:
இதைத்தவிர அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2 2A, Group 4, TNUSRB PC, RRB NTPC, RRB Level 1, TN EB Assessor ஆகிய தேர்வுகளுக்கு தனித்தனியான வீடியோ வகுப்புகள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன
வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
இந்த வீடியோ வகுப்புகளை (Paid Video Course – Offline Videos – Download & Watch – Anywhere Anytime ) நீங்கள் உங்களுடைய லேப்டாப் மற்றும் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வகையில் கொடுக்கப்படும். கோச்சிங் சென்டர் செல்ல முடியாதவர்கள் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி இந்த வீடியோ வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் நேரத்தில் வீடியோ வகுப்புகளை பார்க்கமுடியும்.
குறிப்பிட்ட காலங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வீடியோ வகுப்புகளை நீங்கள் பார்க்கலாம்.
வேலைக்கு சென்று கொண்டே படிக்கும் தேர்வர்களுக்கு மற்றும் வீட்டிலிருந்து படிக்கும் தேர்வர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
புதிய பாடத்திட்டத்தின் படி புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எடுத்து தரப்படும்
மேலும் விவரங்களை அறிய எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Call / Whatsapp: 8681859181
Email: admin@athiyamanteam.com
Website: athiyamanteam.com
Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP Channel Link : https://bit.ly/2Uy4i5d
வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.
