POTHU TAMIL STUDY PLAN – 120 DAYS – TARGET 100 – TNPSC Group 4 Tamil

TNPSC POTHU TAMIL Test Batch – TARGET 100

POTHU TAMIL – 120 DAYS STUDY PLAN – JULY 2021

குரூப் 4 பொதுத் தமிழ் ஆன்லைன் தேர்வுகள்

Group 4 Pothu Tamil Test Batch – 120 Days Study Plan

GET RS 150 OFFER – USE COUPON:  TAMIL150 (Limited Students Only Join Before July 15th)

POTHU TAMIL STUDY PLAN – 120 DAYS – TARGET 100 – TNPSC Group 4 Tamil

Email: askathiyaman@gmail.com

TNPSC Group 4 VAO Group 2 2A தேர்வுக்கு படிக்க புத்தகம் இல்லாத தோழர்கள் அதியமான் குழுமம் வெளியிட்டு உள்ள புத்தகங்களை வாங்கி படிக்கலாம்

TNPSC BOOKS ORDER LINK  

Contact: 9994359181   OR  8681859181   OR   7299487694

READ INSTRUCTION BEFORE JOIN.

STUDY PLAN FROM: JULY 19  (PLAN 120 DAYS) VALIDITY: 6 MONTHS

பொதுத் தமிழ் ஆன்லைன் தேர்வு பற்றிய முக்கிய தகவல்கள்

  • இந்த அட்டவணையைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்து தாராளமாகப் படிக்கலாம்.
  • 120 நாட்களில் குரூப் 4 தேர்வுக்கு தேவையான பொதுத் தமிழ் பாடத்திட்டத்தை படிக்க விருப்பமுள்ளவர்கள், படித்து முடிக்க நினைப்பவர்கள், படித்து முடித்து தேர்வு எழுதி பயிற்சி பெற விரும்புவர்கள், நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் இந்த பொதுத் தமிழ் ஆன்லைன் தேர்வில் தெரிந்துகொள்ளலாம்.
  • ஏற்கனவே குரூப் 4 ஆன்லைன் வகுப்பில் அல்லது குரூப் 4 ஆன்லைன் தேர்வில் இணைந்துள்ள தோழர்கள் இதில் இணைய தேவையில்லை.
  • குரூப் 4 ஆன்லைன் தேர்வில் வரும் பொதுத் தமிழ் தேர்வுகளே இங்கு தனியாக கொடுக்கப்படும்.
  • புதிய தேர்வர்கள் குரூப் 2 2A தேர்வுக்கு படித்து முடித்து குரூப் 4 க்கு படிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த
  • பொது தமிழ் ஆன்லைன் தேர்வை  பயன்படுத்தி கொள்ளவும்
  • இந்த அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன

பாடங்கள் படிக்க வேண்டும் என்பது தனி PDF  தொகுப்பாக ஒவ்வொரு

வாரத்திற்கும் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

  • நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் தேதியில் தேர்வுகளை எழுதலாம்.
  • அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தேதிகள் நமது

அதியமான் குழும செயலியில் தேர்வுகள் பதிவேற்றம் செய்யும் தேதிகள் மட்டுமே.

  • Email: askathiyaman@gmail.com
  • Whatsapp: 8681859181
  • இந்த ஆன்லைன் தேர்வானது 120 DAYS  திட்ட அட்டவணை கொண்ட ஆன்லைன் தேர்வாகும்
  • இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 படிக்கக்கூடிய மாணவர்களை பொதுத் தமிழில் சிறந்த மதிப்பெண் வாங்க படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • TOPICS COVER: GROUP 4  பொதுத் தமிழ் பாடத்திட்டம் மட்டும்
  • ஒவ்வொரு தேர்வுக்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்
  • படிக்க வேண்டிய பாடங்கள் தனித்தனியாக பிடிஎஃப் வடிவில் கொடுக்கப்படும்
  • பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில் நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை அந்த பாடத்தை நீங்கள் படிக்கவில்லை எனில் டிசம்பர் மாதத்திற்குள் அதாவது நீங்கள் இணைந்த தேதியில் இருந்து 180 நாட்களுக்குள்  அந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
  • முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.
  • தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
  • ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
  • உங்களுடைய PERFORMANCE எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
  • தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
  • இந்த ஆன்லைன் தேர்வில் பேட்ச்சில் நீங்கள் இணைந்த நாளிலிருந்து 180 நாட்களுக்குள் அனைத்து தேர்வுகளையும்  எழுதி முடிக்கவும்.
  • தேர்வுகளை சரியாக எழுதவில்லை என்றாலும் தவறான செயலில் ஈடுபட்டாலும் தேர்வில் இருந்து நீக்கப்படுவீர்.
  • ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே இடம்பெறும் வீடியோக்கள் இடம்பெறாது. இலவச வீடியோக்கள் நமது சேனலில் இருக்கும்
  • தேர்வுக்கு தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
  • உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்.
  • NOTE : கட்டணம் செலுத்திய பின் கட்டணத்தை திரும்ப பெற இயலாது
  • உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட பொது தமிழுக்கு 3 புத்தகமும்  பொது அறிவுக்கு 8 புத்தகங்களை (HISTORY, POLITY, INM, GEOGRAPHY, ECONOMICS, PHYSICS, CHEMISTRY, BIOLOGY ) நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.  https://athiyamanteam.com/shop/
  • படிக்க வேண்டிய பாடத்திற்க்கான PDF தொகுப்புகளை நீங்கள் எங்களுடைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 4 Video Course + Online Test Batch

TNPSC SCERT Books  Call / Whatsapp :  8681859181 / 9994359181

TNPSC BOOKS ORDER LINK  https://athiyamanteam.com/shop

 

DOWNLOAD 120 DAYS POTHU TAMIL STUDY PLAN 

 

 

Athiyaman Group 4 Pothu Tamil Test Batch – 120 Days Study Plan

பொதுத் தமிழ் ஆன்லைன் தேர்வுகள்


TNPSC SCERT Books Call / Whatsapp:  
8681859181 / 9994359181TNPSC Group 4 Group 2 2 A  Video Course / Online Test Batch / Books

TNPSC BOOKS ORDER LINK  https://athiyamanteam.com/shop/

 

Click to access POTHU-TAMIL-TEST-BATCH-ATHIYAMAN-TEAM-JULY.pdf

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us