Site icon Athiyaman team

25 December 2025 Current Affairs in Tamil Quiz

📝 TNPSC மாதிரி வினா-விடைத் தொகுப்பு – 25 December 2025 Current Affairs

25 December 2025 Current Affairs Tamil edition – Hindu Tamil Thisai செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. TNPSC Group 1, 2, 4, VAO Studentsக்கு பயனுள்ள Notes & Quiz கேள்விகள் உடன்.”

1. இஸ்ரோவின் LVM3-M6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட புளூபேர்ட்-6 (Bluebird Block-2) செயற்கைக்கோள் எடை எவ்வளவு?

அ) 5,500 கிலோ
ஆ) 6,100 கிலோ
இ) 4,340 கிலோ
ஈ) 2,300 கிலோ


2. MGNREGA-க்கு பதிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய திட்டம் எது?

அ) விக்சித கிராம இயக்கம்
ஆ) விக்சித பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (VB-GRAM G)
இ) ஊரக உத்வேகத் திட்டம்
ஈ) அடல் பிஹாரி வேலைவாய்ப்புத் திட்டம்


3. இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் Probate கட்டாயம் நீக்கப்பட்ட பிரிவு?

அ) பிரிவு 213
ஆ) பிரிவு 57(2)
இ) பிரிவு 125
ஈ) பிரிவு 193


4. 2024-2025 நிதியாண்டில் தமிழக விவசாய வளர்ச்சி விகிதம்?

அ) 9.69%
ஆ) 3.9%
இ) -0.09%
ஈ) 4.5%


5. முதற்கட்டமாக நிரந்தரம் செய்யப்பட உள்ள ஒப்பந்த செவிலியர்கள் எண்ணிக்கை?

அ) 2146
ஆ) 724
இ) 1000
ஈ) 5000


6. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?

அ) பிரதிபா பாட்டீல்
ஆ) சுசேதா கிருபளானி
இ) ஜெயலலிதா
ஈ) சுஷ்மா ஸ்வராஜ்


7. அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ எங்கு திறக்கப்படுகிறது?

அ) லக்னோ
ஆ) டெல்லி
இ) சென்னை
ஈ) மும்பை


8. List-A கிரிக்கெட்டில் 16,000 ரன்களை அதிவேகமாக கடந்தவர்?

அ) ரோஹித் சர்மா
ஆ) விராட் கோலி
இ) சச்சின் டெண்டுல்கர்
ஈ) இஷான் கிஷன்


9. DVAC (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) தமிழ்நாட்டில் செயல்படத் தொடங்கிய ஆண்டு?

அ) 1950
ஆ) 1965
இ) 1976
ஈ) 1991


10. 2025-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி MGR நினைவு தினம் எத்தனையாவது?

அ) 52
ஆ) 38
இ) 100
ஈ) 25



📌 விடைகள் (Answers Key):

1–ஆ | 2–ஆ | 3–அ | 4–இ | 5–இ |
6–ஆ | 7–அ | 8–ஆ | 9–ஆ | 10–ஆ

25 December 2025 Current Affairs in Tamil | Hindu Tamil TNPSC Notes

Exit mobile version